மலையாளம் மொழியில வெளிவந்த ஒரு CyberCrime Thriller படமா வந்துருக்கு,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு இரண்டு படித்த இளைஞர்கள் வெளியில்லாம இருக்காங்க.அந்த Timela கேரள சைபர் போலீஸ் ப்ரேமம் படத்தை ஆன்லைன்ல வெளியிட்ட ஒரு கும்பலை பிடிக்கிறாங்க அதோட அந்த கேஸ் கிளோஸ் ஆகுது.அப்பதான் இந்த இரண்டு பெரும் அவங்க காலேஜ் படிக்கையில செய்த Project மூலமா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறாங்க,சைபர் Crime Police ப்ரேமம் படம் ஆன்லைன் வெளிவந்தது தொடர்பு கைது செஞ்சவுங்க உண்மையான குற்றவாளியில்லை அப்டினு இவங்க இரண்டு பெரும் சொல்ராங்க முதல போலீஸ் நம்ப மாற்றங்க அதுக்கு இந்த இரண்டு பெரும் Technicala சில விசயங்கள் சொல்றாங்க அப்பறம் தான் அவங்க நம்புறாங்க அதுக்கு அப்பறம் கேரள சைபர் போலீசும் இரண்டு பெரும் சேர்ந்து குற்றவாளிகளை எப்படி கைது செய்றாங்க என்பதிலிருந்து கதை தொடங்குது,அதுக்கு அப்பறமா என்னவெல்லாம் நடக்குது என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
படத்தோட Plus அப்டினு பார்த்தோம்னா சைபர் Crime படம்னாலே ஒரு கம்ப்யூட்டர் அதுல இருந்து எதோ code Type பண்றது போல காட்டுவாங்க,பிறகு இரண்டு Technical word use pannuvanga,அதுமாரி இல்லாம உண்மையில மக்களை எப்படி ஆன்லைன்ல ஏமாத்த படறாங்க,எப்படியெல்லாம் ஏமாத்த முடியும் என்பதை நல்ல எல்லாருக்கும் புரியும் வகையில சிறப்ப காட்சிப்படுத்தியிருப்பாங்க
0 Comments