ஒர் புதிய தொடக்கம்- A New Beginning

ரொம்ப நாள் ஆசை ஒரு Blog Start பன்னி எழுதணும்னு நான் ஆரம்பத்துல Twitteril புதுசா வந்தப்ப சொல்லிருக்கேன் நிறைய முறை.அதன் நீட்சி தான் இந்த Blog,எனக்கு தெரிந்த நல்ல தகவல்களை இது நாள் வரையும் ட்விட்டரில் எழுதி வந்துகிட்டு இருந்தேன் இப்ப புதுசா இதுலயும் எழுதலாம்னு,ட்விட்டரில் தொடர்ந்து எழுதுவேன்.

ஏற்கனவே என்னுடைய அறிமுகம் கிடைத்தவங்களுக்கு என்னைய பற்றி ஒரளவுக்கு தெரியும்,புதுசா வரவங்களுக்கு பெருசா ஒன்னு என்னை பற்றி சொல்றதுக்கு இல்லை நான் நிறைய திரைப்படம் பார்ப்பேன் அதுல நல்ல படங்களை எனக்கு தெரிந்த வகையில எழுதி ட்விட்டரில் போஸ்ட் போடுவேன் ஆனா அதுலாம் ரெவியூஸ் கிடையாது.என்னைய விட நிறைய பேர் ஆழமா திரைப்படங்களை ரசிச்சு அதன் கதைகளை உள்வாங்கி எழுதறவுங்க இருக்காங்க அவங்களையும் நீங்க எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க இந்த பக்கத்தின் மூலமா,
அப்பறம் அதிகமா  Knowledge சமந்தமா கொஞ்சம் எழுதுவேன்,அது நல்ல வரவேற்பை கிடைக்குது நம்ம நண்பர்கள்கிட்ட தொடர்ந்து எனக்கு தெரிந்த நல்ல தகவல்களை பகிர்வேன் நிச்சயம் யாருக்காவது ஒருவருக்கு பயனுள்ளதா இருக்கும் அப்பிடிக்கின்ற ஒரு நோக்கம் தான்,அப்பறம் கொஞ்சம் புத்தங்கள் பற்றி,பெருசா எதுவும் தெரியலானாலும் கொஞ்சம் தெரியும் நிறைய புது நண்பரகள் இருக்காங்க ட்விட்டரில் அவங்ககிட்ட இருந்து Learn பன்னது தான் எல்லாம்...

Gaining Knowledge is the First Step to Wisdom,Sharing it is the first step to Humanity..

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)