Sultan -2021 பக்கா Action திரைப்படம்...



Sultan(2021)- Karthi,Rashmika Manthana,Lal,Napolean நடித்து வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Napolean கார்த்தி ஒட அப்பா ஒரு Gang ஒட தலைவரா இருக்காரு கார்த்தி பிறக்கையிலே அவங்க அம்மா இறந்து போயிறாங்க கார்த்தி அந்த ரவுடி Gangla தான் வளந்து வராரு அப்பறம் அவரு


படிக்க எல்லாம் வெளியூர் போயிறாரு,அப்பறம் கொஞ்சம் கழிச்சு கார்த்தி திரும்ப வராரு,அப்பதான் சிட்டில போலீஸ் இந்த ரவுடி Gang முடிவகட்டணும் அப்டினு திட்டம் போடுறாங்க,அந்த சமயம் தான் கார்த்தி ஊர்ல இருந்த வராரு வீட்ல எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்பதான் ஒரு கும்பல் வீட்டுக்குள்ள புகுந்த


சுட ஆரம்பிச்சுருவாங்க அப்ப சில ஆட்கள் மேலயும் napolean மேலயும் குண்டுபட்டரும்,அதுக்கு முன்னாடி ஓர் ஊறுகாரங்க வந்து Napolean கிட்ட அவங்க ஊர்ல ஒரு பிரச்சனையை பத்தி சொல்லி உதவி கேப்பாங்க,அது என்ன உதவி அவங்க கேப்பாங்க துப்பாக்கில சுடப்பட்ட Napolean என்ன ஆனாரு அந்த உதவியை செய்து கொடுத்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை..

Post a Comment

0 Comments