அதனால அமெரிக்கன் and சீன Government இரண்டும் ஒன்னா சேர்ந்து Work பண்ணுவாங்க அப்பதான் ஹீரோ பத்தி சீனா ல இருந்து வந்த ஏஜென்ட் அமெரிக்கன் Governmenta சொல்லுவாரு அவர் இருந்தாதான் work பண்ண முடியும்னு என்னா ஹீரோவும் அந்த ஏஜென்ட் ஒன்னா காலேஜ் படிச்சவுங்க அப்ப இரண்டுபெரும் சேர்ந்து ஒரு book எழுதுவான்க அந்த Book பட main author ஹீரோதான் அதோட Coauthor தான் சீனா ஏஜென்ட் இவங்க எழுதுன அந்த bookla உள்ள Coding use பண்ணிதான் தாக்குதல் நடந்தது இருக்கும் அத break பண்ணதான் அந்த Agent ஹீரோவ ஜெயில இருந்து ரீலீஸ் பண்ண சொல்லி சொல்லுவார் மொதல்ல America government ஒத்துக்கமாட்டாங்க பிறகு சில terms and condition ஒட ஒத்துபாங்க பிறகு ஹீரோ Jail இருந்து வெளில வருவார் வந்த பிறகு என்ன நடக்கும் அந்த attackera epdi கண்டுபிடிப்பாக என்பது தான் மீதி கதை படம் கடைசி வரை விறுவிறுப்பா இருக்கும் பாருங்க....
0 Comments