2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல ராணி முகேர்ஜி ஒரு போலீஸ் அதிகாரியா Crime Branch வேலை செஞ்சுட்டு இருப்பாங்க அப்ப ஒரு தடவ ரயில்வே ஸ்டேஷன்ல்ல ஆதரவற்ற ஒரு பெண்ணை காப்பாற்றி காப்பகத்துல சேர்த்து விடுவாங்க அந்த பொண்ணும் அங்க சேர்ந்து இவங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாங்க இவங்களோட அக்கா பொண்ணும் ரெண்டு பெரும் நல்ல நண்பர்களா இருப்பாங்க,அப்படி ஒரு அந்த பொண்ணு பிறந்த நாளுன்னு கொண்டாட கேக் எல்லாம் வாங்கிவச்சுட்டு இருப்பாங்க அப்ப அந்த பொண்ணு வரமாட்டா,அப்பறம் ஒரு இரண்டு நாள் காத்திருப்பாங்க வந்த்ருவா
அப்டினு அப்பவும் அந்த பொண்ணு வர மாட்ட அதோட ராணி முகேர்ஜி போய் அந்த காப்பகத்துல பார்த்துட்டு வரேன்னு சொல்லுவாங்க அங்க போனதுக்கு அப்பறம் தான் அந்த பொண்ணு காணாமப்போய்ட்டா அப்டினு அப்பறம் அந்த பொண்ண இவளோட டீம் எல்லாம் சேர்ந்து தேடுவாங்க,அப்பறம் தான் தெரியும் அந்த பொண்ணு,சின்ன குழந்தைகளை பாலியியல் தொழில ஈடுபடும் கும்பல் கடத்தி இருக்காங்க அப்டினு அப்பறம் அவங்க Teamoda அந்த பொண்ணு எப்படி கடத்தப்பட்ட கடைசில அந்த பொண்ணை இவங்க அந்த கும்பல்கிட்ட இருந்து மீட்டாங்களா என்பது தான் மீதி கதை
இந்த படத்தோட Part-2 நல்ல இருக்கும்.
0 Comments