2017 prison escape movie இது ஒரு உண்மை கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல ஹீரோ ஒட பேர் Henry papilion உண்மை கதைல வர அவரோட பெயரையே இந்த ஹீரோ characterkum வச்சு இருப்பாங்க படத்தோட கதை என்னனா ஹீரோ ஒரு திருடனா இருப்பான் அதுமட்டுமில்லாம locker open panra oru expertum கூட அதுமாரி ஒரு இடத்துல பொய் திருடிட்டு அங்க திருடுன diamond எல்லாத்தையும் அவன் கொடுக்க ஒரு கிளப்க்கு போவான் அங்க போகையில அங்க ஒருத்தன அடிச்சு போட்டு வச்சுஇருப்பாங்க அந்த diamond எல்லாத்தையும் குடுத்துட்டு இவன் போயிருவான் அப்பறம் இவன போலீஸ் வந்து கைது செஞ்சுட்டு
போயிருவாங்க இவனுக்கு எதுவுமே புரியாது எதுக்கு நம்மள கைது செய்றாங்க அப்டினு அப்பறம்தான் தெரிய வரும் நேத்து club உள்ளவனே சாகடிச்சு இவன் மேல பழைய போட்டுட்டாங்க அப்டினு அதுக்கு அப்பறம் இவன ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்க அப்பதான் இவன் எப்படியாச்சும் ஜெயில் இருந்து தப்பிச்சு போகணும்னு முடிவு பன்றான் ஆனா அதுக்கு பணம் வேணும் உள்ள பொருள்கள் கொண்டு வர இல்ல வெளில ஏதும் ரெடி பண்ணவும் அதுக்கு அப்பறம் ஜெயில் இவன் கூட உள்ள ஒருவனை காமிட்சு இவன் கிட்ட நிறைய பணம் இருக்கு அப்பிடுன்னு இது கதை ஒட இரண்டாவது character இவன் பொய் அவன்ட பேசுவான் நீ எனக்கு பணம் கொடுத்து உதவி பண்ண
நா உன்னைய ஜெயில் இருந்து தப்பிக்க உதவி பன்றேன்னு அவன் முதல ஒத்துக்கமாட்டான் அதுக்கு அப்பறம் ஒரு நாள் ஜெயில் இவன் பக்கத்துல ஒருதுவன் தூங்கிகிட்டு இருப்பான் அவன் நிறைய பணம் வச்சு இருக்கான் அப்டினு இவன் பக்கத்துல உள்ளவனே அவன் வயித்த கிழிச்சு சாகடிச்சுருவாங்க அதுக்கு அப்பறம் அவனுக்கு பயம் வரும் அதுனால திரும்பவும் ஹீரோ கிட்ட பொய் பேசுவான் உனக்கு நா பணம்தரேன் என்னைய பாதுகாப்பா பாத்துக்கணும் அப்டினு இவனும் சரினு சொல்லுவான்,அதுக்கு அப்பறம் இவங்க எல்லாரையும் வேற இடத்துக்கு மாத்துவாங்க அதாவது Devil island இந்த ஒரு தீவு அங்கதான் ஜெயில் இருக்கும் சுத்தி கடல் அப்பறம் காடு இதுல இருந்து யாரும் தப்பிச்சது இல்லை அப்டினு ஜெயில் warden சொல்லுவான்அப்பறம் இவங்க இரண்டு பெரும் ஜெயில் வேலை செஞ்சுட்டு இருப்பாங்க கல் குவாரில அப்ப அங்க ஒருத்தவன் சில ஆளுங்கள ஏத்திட்டு உள்ளவருவான் அப்ப ஹீரோ அவன்ட பொய் பேசுவான் உண்ட படகு இருக்குல்ல அது மூலமா எங்களை தப்பிக்கவை உனக்கு நாம் பணம் தரேன் அப்டினு அவனும் அதுக்கு ஒத்துப்பான் அப்பதான் இவனோட ஒரு தப்பிக்க முயற்சி செஞ்சான்னு மரண தண்டனை கொடுப்பாங்க அப்பறம் இவனையே கொண்டு பொய் அடக்கம் பண்ண சொல்லுவாங்க அவன் அந்த இடத்துல தப்பிச்சு ஓடிடுவான் அந்த படகு இருக்குற இடத்தை தேடி போவான் அந்த இடத்துல சரிய வந்து
புடிச்சிட்டு போயிருவாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது திரும்பி ஜெயில் இருந்து எப்படி தம்பிக்குறாங்க என்பது தான் மீதி கதை..
0 Comments