The Unlisted-சிப் மூலம் கட்டுப்படுத்த நினைக்கும் வில்லனை எதிர்க்கும் Twin Brothers.



2019 ஆண்டு வெளி வந்த ஒரு Miniseries கூட சொல்லலாம் ஆஸ்திரேலியா ல வசிக்கிற ஒரு இந்தியன் குடும்பத்தோட நடுக்குற கதை அவங்க வீட்ல உள்ள Twin Brothers வச்சு தான் கதை நகரும் அவங்க இரண்டு பெரும் ஸ்கூல்ல படிச்சிட்டு இருப்பாங்க அப்பா அவங்க ஸ்கூல்ல Global Healthcare Programnu ஒன்னு ஸ்டார்ட் பண்ணுவாங்க அது மூலமா அங்க உள்ள ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் Physically and mentally strong ஆக்க இந்த ப்ரோக்ராம் ஹெல்ப் பண்ணும் அப்டினு சொல்லுவாங்க ஆனா இவங்க அந்த ஸ்டுடென்ட் எல்லாரும் அவங்களுக்கே தெரியாம Control பண்றது தான் திட்டம் இது அங்க




உள்ளவங்களுக்கு யாருக்குமே தெரியாது ஒரு நாள் ஸ்கூல்ல ஹெல்த் Checkup அப்டினு சொல்லி அவங்க பல்லுக்கிட்ட ஒரு சிப் மாறி செட் பண்ணுவாங்க ஆனா இது அந்த ஸ்டுடென்ட் யாருக்குமே தெரியாது இது மூலமா அவங்கள இவங்க Control பண்ணுவாங்க ஆனா இது Normal checkupனு நினைச்சு இந்த Twin brothers போவாங்க ஆனா இவங்க இரண்டு பேர்ல ஒருத்தவனுக்கு மட்டும் தான் சிப் செட் பண்ணுவாங்க என்ன இன்னொருத்தன் நாபோகல எனக்கு பதிலா நீயே போனே சொல்லுவான் என்ன இரண்டு பெரும் Twinsனால அவங்களும் இரண்டு சிப் அவனுக்கு செட் பண்ணிருவாங்க அதுக்கு அப்பறம் class-க்கு வருவாங்க அங்க சிப் செட் பண்ண




எல்லாரையும் இவங்க ஒரு Device மூலமா Control பண்ணுவாங்க அதுக்கு அப்புறம் தான் சிப் செட் பண்ணாத அவனோட brother-க்கு தெரியவரும் இத அவன் இவனோட brother ta சொல்லுவான் அதுக்கு அப்பறம் அவங்கள பத்தி இன்டர்நெட் la தெரிஞ்சுக்குவான் அப்பறம் ஒரு நாள் இவங்க Walkie talkiela பேசிகிட்டு இருக்கைல இவங்களோட frequencyla ஒரு voice cross ஆகும் அவங்களும் இவங்க பேசிகிட்டு இருக்கிற மாறி பேசிக்கிட்டு இருப்பாங்க Group பத்தி அப்பறம் தான் இவன் கேப்பான் நீங்க யாரு அவங்க intha Group பத்தி சொல்லுவாங்க இவங்களும் அவங்கள போல Students nu இவங்க அந்த இருந்து தப்பிச்சு வந்தவங்கனு இவன் அவங்கள பாக்கணும்னு சொல்லுவான் அதுக்கு அப்பறம் இவன் பொய் அவங்கள பார்ப்பான் அவங்க ஒரு Tunnel கீழ மறைஞ்சு இருப்பாங்க அப்பறம் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து அந்த Group-ட இருந்து எப்படி தப்பிக்கிறாங்க எல்லார்க்கும் இவங்க கெட்டவங்கனு எப்படி தெரியவைக்கிறாங்க அதற்கிடையில் என்னன்னே பிரச்சனைகளை சந்திக்கிறாங்க என்பது தான் மீதி கதை..

மொத்தம் 15 Episodes ஒரு Episode அதிகபட்சம் இருக்கும் 40 minutes irukkum..

Post a Comment

0 Comments