E-Learning புதுசா ஏதாவது கத்துக்கணும் அப்டினு விரும்பறீங்களா அப்ப இந்த இணையதளம் எல்லாம் பாருங்க..



நாம இந்த போஸ்ட்ல பயனுள்ள ஒரு ஐந்து இணையதளங்கள் பற்றி பார்ப்போம்,இந்த இணையதளங்கள் எல்லாமே ஏதாவது புதுசா கத்துக்கணும் அப்டினு நினைக்கிறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,


1.InnerBody.


இந்த இணையதளம் மூலமா நம்ம மணித உடல உள்ள எல்லாவிதமான அமைப்புகள் பற்றி தெரிஞ்சுக்க முடியும்  உதாரணத்துக்கு Respiratory System,Muscular System,Nervous System அப்பறம் இன்னும் நிறைய அதை பற்றி எல்லாமே ரொம்ப தெளிவா கொடுத்து இருப்பாங்க,நீங்க Biology Student ஆகவோ இருந்திங்கனா ரொம்ப பயனுள்ளதா இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இந்த இணையதளத்தை.


2.Excel Exposure.


இந்த இணையதளம் Microsoft Excel முதல இருந்து கத்துக்கணும் அப்டினு நினைக்கிறவங்களுக்கு,ரொம்ப பயனுள்ளாதா இருக்கும் இதுல உள்ள Courses எல்லாமே Free தான் paidum இருக்கு,ஆனா Free Coursesலே நிறைய கத்துக்கலாம் இந்த இணையதளத்தை முயற்சி செய்து பாருங்கள்.


3.Shift Search.


Trading and Investing Fieldla நீங்க இருக்குறீங்களா அப்ப இந்த இணையத்தளம் உங்களுக்கு தான் இதன் மூலமா Tradingla நடுக்குற எல்லா விஷயங்களை தெரிஞ்சுக்க முடியும்,அதுமட்டுமில்லாமல் அது சம்மந்தமான செய்திகளும் அறிந்து கொள்ளமுடியும்.யாராவது அந்த Fieldல உள்ளவங்க இந்த Post பாத்திங்க அப்டினு இந்த இணையதளம் போயிடு உங்களுக்கு பயனுள்ளதா இருக்கா அப்டினு மறக்காம சொல்லுங்க.


4.Google Ai.


நீங்க Artificial Intelligence கத்துக்கணும் அப்டினு விரும்பறீங்களா அப்ப இந்த இணையதளம் உங்களுக்கு தான்,அதுவும் நீங்க முன்னணி நிறுவனமான Googleல இருந்து கத்துக்கலாம்,ரொம்ப Advanced இல்லாட்டியும் Beginnersக்கு இந்த இணையதளம் பயனுள்ளதா இருக்கும்.இது மூலமா உங்களுக்கு ஒரு Idea கிடைக்கும் கண்டிப்பா.


5.TedEd


இந்த இணையத்தளம் மூலமா நீங்க நிறையவிதமான செய்திகளை அறிந்து கொள்ளமுடியும் வீடியோ வடிவில,உதாரணத்துக்கு சொல்ல போனால் ஒலிம்பிக் எப்ப ஆரம்பிக்கப்பட்டது,நம்ம போடுற Face Mask எப்படி ஒர்க் ஆகுது அதுமாரியான நிறைய விசயங்கள் இந்த இணையத்தளத்துல இருக்கு மறக்காம முயற்சி செய்து பாருங்கள். 


Post a Comment

3 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)