Elite- ஒரு அருமையான ஸ்பானிஷ் திரில்லர் சீரிஸ்..



2018 ஆம் ஆண்டு Netflixல் வெளிவந்த ஒரு Spanish திரில்லர் சீரிஸ் தான் இது ,இந்த சீரிஸ் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா பணக்காரங்க படிக்கிற ஸ்கூல்ல,ஒரு மூணு பேர் புதுசா சேருறாங்க அவங்க படிச்சா பழைய ஸ்கூலை எதோ பிரச்சனைனால இந்த ஸ்கூல்ல scholorship மூலமா சேருறாங்க.அந்த ஸ்கூல்ல படிக்கிறவங்க எல்லாம் இவங்கள ஒரு மாறி பாக்குறாங்க அப்பறம் ஒரு வழியா கொஞ்சம் பேர் இவங்ககிட்ட பேசுறாங்க அப்படியே அந்த ஸ்கூல் போயிடு இருக்கு அப்படியே அப்பதான் அந்த ஸ்கூல்ல படிக்கிற பொண்ணு ஒருத்தவள் அந்த ஸ்கூல் ஒட swimming pool இருக்குற இடத்துல இறந்துகிடப்பா அந்த கொலைய இந்த புதுசா வந்தவங்க தான் செஞ்சு இருப்பாங்க அப்படினு எல்லாரும் சொல்லுவாங்க அதன் பிறகு என்ன நடக்குது அந்த கொலையாளி யார் அப்டினு கண்டுபிடிப்பாங்க அதுதான் மீதி கதை.


மொத்தம் நான்கு சீசன் இருக்கு எல்லா seasonum 8 Episode தான்,எல்லாமே நல்ல இருக்கும் ஆனா அதிகமா 18 Plus Scenes இருக்கும்...


Post a Comment

0 Comments