Google-லிருந்து உங்கள் தகவல்களை(History) முற்றிலுமாக அழிப்பது எப்படி..

Google My Activity


நாம இன்னைக்கு இந்த போஸ்ட்ல` நம்மளோட Browsing History எல்லாத்தையும் எப்படி இன்டர்நெட்ல இருந்து Remove பண்றது அப்டினு தான் பார்க்க போறோம் நிறைய பேருக்கு இது தெரிந்துஇருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.




நாம இன்னைக்கு தினமும் பயன்படுத்துற Smartphone அல்லது நம்மளோட கம்ப்யூட்டர் அதுல எல்லாத்துலயும் நம்மளோட ஜிமெயில் Account  தான் Use பண்ணுவோம் இதனால நம்ம Smartphone அப்பறம் கம்ப்யூட்டர்ல Browserla தேடுற எல்லா விஷயங்களுமே அதுல Save ஆகும் நீங்க நினைக்கலாம் நாம ப்ரவுசர்ல அல்லது Youtube எதாவது ஒரு விஷயத்தை பார்த்து இருப்போம் அதன் பிறகு அதனுடைய History நாம Clear Clear பண்ணிருவோம் ஆனா நாம Clear பண்ணதா நினைத்த தகவல்கள் எல்லாமே Google MyActivityla Save ஆகி இருக்கும்.அதுல இருந்து நீங்க Delete பண்ணாத வரைக்கும் அந்த தகவல்கள் எல்லாமே அப்டியே இருக்கும்.அந்த தகவல்கள் Google சேமிக்கிறது ஒரு நல்ல காரணத்துக்காகவும் அப்டினு கூட சொல்லலாம் ஏன்னா நாம எதாவது ஒரு தகவலையோ அல்லது ஏதாவது ஒரு வீடியோவோ இணையத்தில தேடும் நாம முன்னரே தேடின தகவல்கள் எல்லாத்தையும் வைத்து நமக்கு விரைவா தகல்வல்களை Google வழங்கும் இதற்கத்தான் கூகுளை நம்முடைய தகல்வல்களை சேமிக்குது அப்பறம் அவங்க நமக்கு Ads Show பண்ண அந்த தகவல்களை பயன்படுத்திக்கிறாங்க எல்லாமே நம்ம அனுமதியோடதான் நடக்குது.


கூகிள் நம்மளோட தகவல்கள் எல்லாம் சேமிக்கக்கூடாது என்று நீங்க நினைத்திங்கனா நேர Browser உள்ள போயிடு Google MyActivity அப்டினு search பண்ணுங்க அதன் பிறகு ஒரு page ஒன்னு open ஆகும்.அதுல Web&App Activity,Youtube History,Location History அப்டினு மூணு Option இருக்கும் அதுல முதல உள்ள Web & App Activity அதை கிளிக் பண்ணுங்க,அதுல இரண்டு check Box இருக்கும் அதுல முதல உள்ளது நீங்க Google Services பயன்படுத்தி Use பண்ற எல்லா தகல்வல்களையும் சேமிக்க கொடுக்கப்பட்டுயிருக்கும்,இரண்டாவது ஆடியோ தகவல்கள்.


நீங்க உங்க தகவல்கள் எதையுமே Save பண்ணக்கூடாது அப்டினு விரும்புனீங்கனா அந்த Web & App Activity இருக்கு பாத்திங்களா அதை Off பண்ணிக்கங்க இல்லாட்டி உங்க தகவல்களை automaticaa Delete செய்யுறமாறியும் Option இருக்கு அதை வேணும்னாலும் நீங்க Select பண்ணிக்கலாம்.அதை போலத்தான் மற்ற இரண்டும் Location  and Youtube History உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாத்திக்கலாம்.ஆனால் நீங்க இந்த மூணு தகவல்களையும் நீங்க Off செஞ்சுட்டீங்க அப்டினா நீங்க ஏதவது ஒரு தகவல்களை இணையத்திலே தேடும் அந்த தகவல்கள் மட்டும்தான் வரும் அதற்கு Related எந்த தகவல்களும் வாராது.Search Experience ரொம்ப Bad இருக்கும் உங்களுக்கு.


நீங்க அது பரவாயில்லை அப்டின்னா அதையே பயன்படுத்துங்க இல்லைனா DuckDuckGo Browserku மாறிருங்க.மேலும் இதை பற்றி வீடியோ வடிவில் அறிய,




Post a Comment

0 Comments