நம்மள நிறைய பேர் நம்மளோட Pendrive,Harddisk,Memorycardஅல்லது நம்மளோட கம்ப்யூட்டர்ல நமக்கு தேவையான முக்கியமான விசயங்களை தனியா ஒரு Folder போட்டு வச்சு இருப்போம் சில நேரங்கள தவறுதலா நாம அதை Delete செஞ்சுருப்போம் அல்லது நம்ம வீட்ல உள்ள குழந்தைங்க யாராவது Delete செஞ்சுருவாங்க,கொஞ்சம் விபரம் தெரிஞ்சவங்க இப்ப இந்த Threadல உள்ள சாப்ட்வேர் இல்லாட்டி அவங்களுக்கு தெரிஞ்ச வேற ஒரு சாப்ட்வேர் மூலமா Recover பண்ணிருவாங்க தெரியாதவங்க கடைக்கு கொண்டு போவாங்க அந்த கடைல அவங்க 100 ரூபாயோ அல்லது அதுக்கு மேலயோ வாங்கிருவாங்க.இதுக்கு பதிலா நமக்கு தெரிஞ்சு இருந்தா நம்மளே Recover பண்ணிரலாம் சுலபமா,அது எப்படினு பார்ப்போம் இந்த Recovery Tool பேரு Recuva இது இலவசமாகவே இணையத்தில கிடைக்குது,இது ப்ரோ Version இருக்கு அதுல உள்ள சில Options இதுலயும் இருக்கு நமக்கு இந்த Free Versionனே போதுமானது,கீழ உள்ள இணையத்தளம் உள்ள போயிடு Download Recuva Free Version இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க உங்களுக்கு டவுன்லோட் ஆகிரும் அதன் பிறகு இன்ஸ்டால் பண்ணிருங்க அந்த Method ரொம்ப சுலபமா தான் இருக்கும்.
அதன் பிறகு அந்த Software open ஆகும் Welcome to Recuva Wizard அப்டினு,இப்ப உதாரணத்துக்கு உங்களோட Pendriveல உள்ள Delete ஆன Photo அல்லது வீடியோ Recover பண்ணனும் அப்டினு வைங்க அந்த Pendrive உங்க Systemla insert பண்ணுங்க அதன் பிறகு சாப்ட்வேர் Open பண்ணுங்க,
முதல சொன்னது போல வரும் அதுல Next அப்டிங்கிறதா Click பண்ணுங்க அடுத்ததா File Type கேக்கும்,நிறைய வகைகளும் கொடுத்து இருக்கும் All Files,Pictures,Music,Documents,Video,Emails அதுல உங்களுக்கு Photos மட்டும் வேணும் அப்டினா அதை மட்டும் கிளிக் பண்ணுங்க அல்லது உங்களுக்கு வீடியோ மட்டும் வேணும்னா அதை மட்டும் கிளிக் பண்ணுங்க அதே போல கொடுத்திருக்க எந்த Format உங்களுக்கு அதை கிளிக் பண்ணிகோங்க இல்லைனா மேல முதல் உள்ள All Files கிளிக் பண்ணுங்க கீழ கொடுத்துங்க எல்லா Formats அடங்கிரும்
அப்பறம் next கொடுங்க அதுல நீங்க Delete பண்ண File எந்த இடத்துல இருக்கு அப்டினு கேக்கும் நாம Pendrive உள்ளது தான Recover பண்ண போறோம் அதனால On my Media Card இருக்குற Option கிளிக் பண்ணது அல்லது நீங்களே அந்த Location Specify பண்ணுங்க.அதன் பிறகு Click Start to Begin the Search அப்டினு வரும் அதுல Start கொடுங்க உங்க Delete எல்லாம் Search ஆகும் அதுல நீங்க Delete செஞ்ச File இருக்கும் அதை நீங்க Just கிளிக்பண்ணி அப்டினா Recover அப்டினு கேக்கும் அதை கொடுத்து நீங்க சொல்ற Location அல்லது அதே Pendrivela Save பண்ணிக்கோங்க அவ்ளோதான்..
இதை அப்டியே நீங்க வீடியோ வடிவில் அறிந்து கொள்ள,
0 Comments