Apple WWDC 2022 நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய Updates என்ன



ஒரு பெரிய எதிர்பார்ப்புகளோட ஆப்பிள் நிறுவனத்தின் Worldwide Conference நடந்து முடிஞ்சு இருக்கு, இந்த Conference பல்வேறு  புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செஞ்சு இருக்காங்க உதாரணமாக சொல்ல போனால் புதிய IOS 16, Mac OS இது போன்ற பல விசயங்கள் இருக்கு ஒவ்வொன்றாக பார்ப்போம்.


Lock Screen





முதலில் IOS 16 அறிமுகப்படுத்துனாங்க அதிலில் முதலில் அவங்க சொன்னது Lock Screen அதுல பல்வேறு Customization தங்களுக்கு ஏற்றது போல செய்ய Update கொடுத்து இருக்காங்க Widgets Add பண்றது, பிறகு Live Scores நீங்க Lock Screenல் பார்க்க முடியும்,Ola, Uber போன்ற Taxis அதுல Live Updates பார்க்க முடியும்,இப்ப உங்களோட Photos நீங்க Lock Screen Wallpaper வைக்கிறிங்க அப்டினா அதுல நிறைய Filters Change பண்ணிக்க முடியும்.


அதுல வருகிற Date மற்றும் Time ஒட Fonts Styles எல்லாம் Change பண்றது போல Options, அப்பறம் ஏராளமான Widgets Lock Screen Add பண்றது போல எல்லாம் அறிமுகப்படுத்தி இருக்காங்க.


அதோட ஒரு முக்கியமான Update Lock screen அதிகமான Notification நமக்கு வரும் போது நமக்கு கொஞ்சம் Annoying இருக்கும்ல அதை தவிர்க்கிறது போல அந்த Notification எல்லாம் Bottom Roll ஆகுறது  போல கொடுத்து இருக்காங்க.


Apple Messages





இதுல என்ன Update கொடுத்து இருக்காங்க அப்டினு பார்த்தோம்னா நீங்க உங்க நண்பருக்கு ஒரு Message அதை நீங்க தவற அனுப்பிட்டீங்க அப்படிங்கிற சமயத்தில் நீங்க அந்த Messages Easya Edit பண்ண முடியும் அல்லது உங்களுக்கு அந்த Message Delete பண்ணனும் அப்படினாலும் அதை நீங்க Delete செய்து கொள்ளலாம்.


Live in Text Video


இதற்கு நீங்க எதாவது ஒரு Photosல இருந்து Text Copy பண்ணனும் அப்டினா Live Text feature பயன்படுத்தி இருப்பிங்க அதேபோல இப்ப நீங்க Videola இருந்து உங்களுக்கு அதில் உள்ள Text தேவை அப்படினு இந்த feature பயன்படுத்தி Copy பண்ணிக்க முடியும்.


Visual Lookup


இந்த Feature பொறுத்த வரையும் உங்களோட Images உள்ள Information தெரிஞ்சுகிறது போல ஒரு Options கொடுத்து இருக்காங்க அதை கொண்டு நீங்கள் அறிந்துகொள்ளலாம் உங்களிடம் உள்ள புகைப்படத்தை பற்றி.


அதேபோல ஒரு Image நீங்க Copy பண்ணி share பண்ணனும் அப்டினா அதை Click பண்ணீங்க அப்டினா போதும் உங்களுக்கு அதோட Photos வந்துரும் அதை நீங்க Drag பண்ணி உங்களுக்கு தேவையான இடத்துல Share பண்ணிக்கலாம்.


MacBook Pro


இதுல புதியதாக M2 Chip கொண்டு வந்துருக்காங்க ஆப்பிள் இது பழைய M1 Chip விட பல மடங்கு சிறந்த Performance கொடுக்கும் அப்டினு சொல்றாங்க அதாவது Video Editingla ,அப்பறம் 20HRS Battery life அடுத்து Front 1080p கொண்டு வந்துருக்காங்க இது போல இன்னும் நிறைய கொடுத்து இருக்காங்க.


இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்..






Post a Comment

0 Comments