The Lost City of Z-மறைந்த நாகரிகத்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளரின் கதை



2016 ஆம் ஆண்டு வெளிவந்த Adventure/Drama திரைப்படம் இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ பிரிட்டிஷ் ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருக்காரு அப்ப அங்க அவரோட மேல் அதிகாரி சொல்றாங்க உன்னைய லண்டன்ல Royal Geographical Societyla ஒரு வேலை உன்ன அனுப்புறாங்க அப்டினு சொல்றாரு இவரும் அங்க போறாரு,அங்க போனதுக்கு பிறகு அவங்க ஒரு வேலை சொல்லுவாங்க இவர்கிட்ட அதும் ஒரு Survey பண்ற வேலை பண்ற இவர்கிட்ட ஒப்படைப்பாங்க,அது என்ன அப்டினா பிரேசில் நாட்டுக்கு பொலிவியா நாடுகளுக்கும் இடையே எல்லையை சரியா சர்வே செய்யணும் அந்த இரண்டு



நாடுகளுக்கும் இடையே அமேசான் காடுகள் இருக்கும்,அது உள்ள போய் சர்வே செய்யணும்,இவரும் கிளம்பி போவாரு அப்ப ஒரு மறைந்த நாகரிகம் இருந்ததா கண்டுபிடிப்பாரு அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை.


இந்த படம் 2017 ஆம் ஆண்டு TImes Magazine உடைய சிறந்த படங்கள ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

OTT:Amazon Prime

Post a Comment

0 Comments