இன்னைக்கு நாம இந்த பதிவுல ஒரு சில வீடியோ Editing Softwares பத்தி பாப்போம் ,நீங்க சொல்லலாம் அதன் ஏற்கணமே நிறைய Softwares இருக்கே Crack போட்டு Use பண்ணிக்கலாம் அப்டினு ஆனா அதைவிட இந்த Softwares எல்லாம் Open sources freeyave கிடைக்கும் எல்லாம் Features ஒட இதையும் Try பண்ணி பாருங்க,
இந்த வீடியோ Editing Fulla Freethan எக்கச்சக்கமான Features ஒட இந்த Softwares கிடைக்கும்,நிறைய திரைப்படங்கள் கூட இந்த Software use பண்ணி இருக்காங்க ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.உங்களுக்கு எப்படி use பண்றது அப்டினே தெரியலான அவங்களோட இணையத்தளத்திலே Training அப்டினு இருக்கும் அதை கிளிக் பண்ணி Tutorial வீடியோ மூலமா நீங்க கத்துக்கலாம்.
இதுவும் ஒரு Open Source Software நிறைய பேர் Linux Os use பண்றவங்களுக்கு அவ்வளவா Video editing Softwares இருக்காது,அவங்க எல்லாரும் இந்த Softwares தாராளமா பயன்படுத்தலாம்,இதுலயும் நிறைய Features இருக்கு.கண்டிப்பா Install பண்ணி பாருங்க.
3.Blender.
இதுவும் ஒரு வகையான Editing Software,ஆனா இதுல நீங்க 2D & 3D அனிமேஷன்மாறி வரைந்து அத நீங்க அப்டியே வீடியோவா நீங்க Made பண்ணலாம்,உங்களோட short films, advertisements இந்த Software நீங்க பயன்படுத்தலாம் தாராளமா.அவங்களோட இணையத்தளத்துல அவங்க என்னனென்ன தொழிநுட்பங்கள் இந்த சாப்ட்வேர் மூலமா பயன்படுத்தலாம் அப்டினு சொல்லியிருப்பாங்க அதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இது video Editing Software அப்பறம் ஒரு Professional VFX Tools கொடுத்து இருப்பாங்க,இந்த Software கண்டிப்பா shortfilmakers,Students,Youtubers ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,அதுவும் நீங்க Beginner இருந்த நீங்க Easya கத்துக்கலாம்.
இது Microsoft நிறுவனத்தோடு Video Editing Software இது நீங்க புதுசா OS உங்க கம்ப்யூட்டர்ல போட்டிங்கனா Automaticca அதுவே இருக்கும் இல்லைனா கூட நீங்க Microsoft Storeல இருந்து நீங்க Download பண்ணிக்கலாம்,Video Editing Beginner உள்ளவங்க இந்த Software பயன்படுத்தலாம்.
1 Comments
mobile app sonna nalla irukum
ReplyDelete