The Airport-ஏர்போர்ட்டில் சிக்கித்தவிக்கும் மனிதரை பற்றிய கதை...



2004 ஆண்டு Tom Hanks நடித்து வெளிவந்த திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா நம்ம ஹீரோ Krakozhia நாட்டுல இருந்து அமெரிக்காவுக்கு வருவாரு அவரு அமெரிக்க நாட்டுக்குள்ள வந்ததற்கு பிறகு அவர் பாஸ்போர்ட் checking பண்ணுவாரு அப்ப அவரோட பாஸ்போர்ட் Accept பண்ணாது அதன் பிறகு தான் தெரியவரும் அவருடைய நாட்டுல ஏற்பட்ட உள்நாட்டு போர்னால அவருடைய பாஸ்போர்ட்ல எதோ பிரச்சனை ஆயிருச்சு அப்டினு,அவர்கிட்ட இத சொல்லுவாங்க அவருக்கு English தெரியாது அவர் திரும்ப அவர் நாட்டுக்கு போக முடியாது அமெரிக்கா உள்ளையும் போக முடியாம அப்படியே ஏர்போர்ட்லயே தங்கிருவாரு அதன் பிறகு என்னன்னே விசயங்கள் எல்லாம் நடக்குது என்பது தான் மீதி கதை..








படம் முழுக்கு ரொம்ப அருமையா காமெடியா இருக்கும் அதுவும் அந்த குப்தா ராஜன் கேரக்டர் ரொம்ப காமெடியா இருக்கும்..


OTT:Amazon Prime


Post a Comment

1 Comments

  1. Casino Site Review | Lucky Club
    Casino site review and registration process for all Canadian gamblers. Read our in depth review of the site's luckyclub usability, security, and reputation Visit Lucky Club: Play Here!✔️ Secure & Trusted

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)