Anna-ரஷ்ய உளவாயின் Action நிறைந்த திரைப்படம்..



2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Action/thriller  திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஹீரோயின் ரஷ்யா நாட்டை சேர்ந்தவங்க அவனோட boyFriend ஒட சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பா அப்பதான் அவ ரஷ்யன் நெவில சேர apply பண்ணுவ,அதுக்கு அடுத்த நாள் வீட்ல ஒரு நாள் வந்து உக்காந்து இருப்பான் நீ தான Navy அப்ளை பண்ணது.



அப்டினு கேட்டுட்டு நீ navyla சேர வேணாம் அதற்கு பதிலா ரஷ்யா உடைய உளவுத்துறைல உளவாளியா செயல்பாடு அப்டினு சொல்லுவான் அவளும் சேருவா அதற்கு ட்ரைனிங் எல்லாம் பிறகு அவ எந்த நாட்டுக்கு எப்படியெல்லாம் உளவாளியா செயல்படுற என்பதுதான் மீதி கதை,படம் முழுவதும் Action நிரம்பி இருக்கும்.


OTT:Netflix


Post a Comment

0 Comments