தங்குளுடைய புதிய Electric Vechicle மக்களிடம் கொண்டு சேர்க்க Renault நிறுவனம் எடுத்த அசாதாரண முயற்சி..


கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல கார் நிறுவனமான Renault தங்களுடைய புதிய Electric கார்களை Launch செய்ய ஒரு புதுவிதமான முயற்சியை கையாண்டாங்க,அது என்ன அப்டினு பார்த்தோம்னா பெட்ரோல் அல்லது டீசல் இயங்கக்கூடிய கார்களா இருந்த அதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்க தேவையில்லை வெளியிடுவதற்கு. ஆனால் அவர்கள் வெளியிடபோவது Electric Vechicle மக்களிடம் கொஞ்சம் தயக்கம் இருக்கும் அது எப்படி இயங்கும் நாம பயணம் செய்து கொண்டு இருக்கையிலே பாதியிலே நின்றுவிட்டால் என்ன செய்வது என்று பல்வேறு கேள்விகள் இருக்கும் அந்த கேள்விகளெல்லாம் தவிர்க்க Renault ஒரு புதுவகையான முயற்சியை எடுத்தாங்க,





அதாவது பிரான்ஸ் நாட்டில் உள்ள Appy என்ற ஒரு கிராமத்தை தேர்வு செய்தாங்க Renault நிறுவனம் எனென்றால் அந்த கிராமத்தில் இருந்து சாதாரண மளிகை கடைக்கு செல்வது என்றால் கூட சுமார் 20 km செல்ல வேண்டும் அதற்காக அந்த கிராமத்தை தேர்வு செய்து இந்த காரை அந்த கிராமத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இலவசமா கொடுத்தாங்க ஒரு மூணு வருட காலத்திற்கு அந்த கார் எப்படி செயல்படுத்து அப்டினு தெரிந்துகொள்ள அதுமதுவுமில்லாமல் அந்த கிராமத்தை சுற்றி ஒரு 11 சார்ஜிங் பாயிண்ட் அமைச்சு கொடுத்தாங்க ரெனால்ட்.அந்த கார் கொடுத்த இரண்டு மாதத்திலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது ரெனால்ட் நிறுவனத்தோட ZOE Electric Vechicleக்கு.அதுமட்டுமில்லாமல் அந்த கிராமமே முழுவதும் நுறு சதவிதம் electric Vechicle மாறின முதல் கிராமமே மாறுச்சு.

இதோட விளைவு Renault நிறுவனத்தினுடைய Sales 50 சதவீதம் உயர்ந்துச்சு,ZOE Electric Vechicle Best Selling Electric Vechicle Europe நாட்டுல இடப்பெற்றுச்சு.

Post a Comment

0 Comments