Jailbreak Pact-சிலி நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மய்யப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்.



2020 ஆம் ஆண்டு .சிலி நாட்டுல நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த  படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த நாட்டுல அரசுக்கு எதிராக செயல்பட்ட அரசியல் கைதிகள் எல்லாரையும் சிறையில் அடைச்சு வச்சு இருப்பாங்க,அதன் பிறகு அந்த கைதிகள் எல்லாம் சிறையில் இருந்து எப்படி தப்பிச்சு போறாங்க என்பது தான் கதை,சிலி நாட்டு வரலாற்றுளே நடைபெற்ற மிகப்பெரிய Jailbreak இதுதான்..

Post a Comment

0 Comments