The Little Things-Detective Film ரசிகர்கள் இந்த படத்தை மிஸ் பண்ணாம பாருங்க..



2021 ஆம் ஆண்டு அமேசான் Prime OTT-யில் Danzel washington,Rami Malek  நடிச்சு வெளிவந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு நகரத்துல தொடர்ந்து கொலைகள் நடக்குது.







அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கிற Detectiva Rami Malek இருக்குறாரு,Danzel washington இன்னொரு நகரத்துல sherifa வேலை செஞ்சுட்டு இருக்காரு எதோ வேற ஒரு கேஸ் விசயமா அந்த கொலைகள் நடக்குற நகரத்துல உள்ள இன்னொரு போலீஸ் Stationku போறாரு அப்டி போன இடத்துல இந்த சம்பவங்கள் பற்றி எல்லாம் கேள்விபடுறார் இவரும் இது போல பல வழக்குகளை கையாண்டு இருக்கார் அதன் பிறகு Rami malek இவர்கிட்ட நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லுவார் அதன் பிறகு இவங்க இரண்டு பேரும் சேர்ந்து அந்த குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறாங்க என்பது தான் மீதி கதை..

OTT:Amazon Prime.

Post a Comment

1 Comments

  1. Thx.
    I'm not getting this in prime. Can you pls share a link.

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)