நாம இன்னைக்கு ஒரு Usefull ஆனா ஒரு ஐந்து இணையத்தளங்கள் பற்றி பார்க்க போறோம்,இந்த இணையதளங்களை முயற்சி செய்து பாருங்கள் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,
1.123 Apps
இந்த இணையத்தளம் மூலமா உலகின் முன்னணி நிறுவனமா Google நிறுவனம் துவங்கி கைவிட்ட ப்ரொஜெக்ட்ஸ் பற்றிய விபரம் எல்லாம் இருக்கும் உதாரணத்திற்கு Google services, products, devices, and apps.இந்த இணையதளம் போய் அது எல்லாம் என்ன அப்டினு தெரிஞ்சுக்கோங்க.
இந்த இணையதளம் கூகிள் நிறுவனத்துடையது இதன் மூலமா நீங்க உலகத்துல உள்ள முக்கியமான அருகாட்சியகம்,இடங்கள்,Artwork எல்லாமே நீங்க அதோட வரலரோட தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமில்லாமல் இந்த இணையத்தளத்தில இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கு கண்டிப்பா பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
4.Ecosia.
இந்த இணையத்தளம் கூகிள் மாதிரியான ஒரு Search Engine தான்,இந்த இணையதளம் நாம Google தேடுறது போலவே தகவல்களை தேடுனா அதற்கு பதிலா அவங்க அதன் மூலம் வர Ad Revenue வச்சு அவங்க மரம் நடுராங்க,அவங்களோட இணையத்தளம் எப்படி இயங்குது அப்டினு அவங்களோட Blog பார்த்து படித்து தெரிந்து கொண்டு நீங்க பயன்படுத்தறதா இருந்த பயன்படுத்துங்கள்.
5.Lumen5.
இந்த இணையதளத்தை கொண்டு நீங்க எதாவது ஒரு Blog படிக்கிறிங்க அப்டினு வைங்க,அந்த Blogla உள்ள செய்திகளை நீங்க ஒரு வீடியோவா மாத்தணும் அப்டினு நினைக்கிறீங்க,அத எளிமையா செய்யத்தான் இந்த இணையதளம் இதன் மூலமா நீங்க படிச்ச Blog இருக்கு பாத்திங்களா அதோட URL எடுத்து இந்த இணையத்தளத்தில Paste பண்ண மட்டும் போதும் Artificial Intelligence மூலமா தானகவே அதுல உள்ள Content கொண்டு Video Create பண்ணிரும் அதுல உங்களுக்கு தேவையான நீங்க தேவையான மாற்றங்களை செஞ்சுக்கலாம் முயற்சி செய்து பாருங்கள்
1 Comments
Awesome bro!
ReplyDelete