Jolt-தன் காதலனை கொன்றவனை பழிவாங்கும் கதை..



2021 ஆம் ஆண்டு Amazon Prime வெளிவந்த திரைப்படம்,இந்த திரைப்படத்தோட கதை என்ன அப்டினே பார்த்தோம்னா இந்த படத்தோட ஹீரோயின்கு ஒரு வினோதமான Disorder இருக்கும்,அது என்ன அப்டினா அவளுக்கு கோபம் வந்துச்சுனா அதை கட்டுப்படுத்த முடியாது இதுனால  சின்ன வயசுல இருந்து ஹாஸ்பிடல் வச்சு இருப்பாங்க அதை எப்படி குணப்படுத்துறது அப்டினு,அதன் பிறகு அவங்கனால எதுவும் கண்டுபிடிக்கமுடியாது அதன் பிறகு இன்னொரு டாக்டர் அவளோட உடம்புல சின்னதா Shock அடிக்கிறமாரி set பண்ணி கொடுப்பான் உனக்கு கோபம் வரும்பொழுது அவகைல ஒரு பட்டன் இருக்கும் அதை பிரஸ் பண்ணு அப்டினு,






அதன் பிறகு டாக்டர் ஒரு Advisum பண்ணுவாரு நீ யாரையாவது லவ்`பண்ணு  relationship புதுசா உருவாக்கிக அது உனக்கு உதவும் அப்டினு அதே மாறி இவளும் செய்வா அது இவளுக்கு workout ஆகும்,இதை வந்து அவளோட டாக்டர்கிட்ட சொல்லி சந்தோசமா இருப்பா திரும்ப ஒரு நாள் அவன் இவளை வீட்டுக்கு கூப்பிடுவான் இவளும் ரெடியாகுவ அப்பறம் இவை நைட் கால் பண்ணுவா அவளோட போன் போலீஸ் எடுப்பாங்க இதுமாரி அவனை யாரோ murder பண்ணிட்டாங்க அப்டினு,அதுக்கு அப்பறம் அவனை யார் கொன்னாங்க அவங்கள எப்படி இவை பழிவாங்குற என்பது தான் மீதி கதை...


OTT:Amazon Prime


Post a Comment

0 Comments