நாம இந்த பதிவில Designersக்கு பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில இணையதளங்கள் பற்றி பார்ப்போம் அந்த இணையதளங்கள் எல்லாமே நீங்க எதாவது ஒரு Posters எதாவது டிசைன் பண்ணும்போது ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,
நீங்க ஏதாவது ஒன்னு புதுசா எதாவது ஒரு Posters டிசைன் பண்ணும்போது நிறைய பேர் எதாவது ஒரு Posters பார்த்து கொஞ்சம் பார்த்து refer பண்ணி பண்ணுவோம் அவங்களுக்கு இந்த இணையத்தளம் ரொம்ப Helpfulla இருக்கும் இதுல நிறைய Poster இருக்கும் அதை பார்த்து நீங்க டிசைன் பண்ணலாம் முயற்சி செய்து பாருங்கள்.
2.Tinter
இந்த இணையதளத்தை பொறுத்த வரையும் நம்மளோட Images Tint Variation இருக்கும் அதை இந்த இணையத்தளம் மூலமாக இலகுவாக Change பண்ணலாம் அல்லது உங்களோட Imagesக்கு Generate பண்ணலாம் முழுவதும் சரியாக தெரியவில்லை, இந்த இணையதளத்தை முயற்சி செய்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
3.MockFlow
இந்த இணையத்தளம் நீங்கள் ஒரு Product Designers அல்லது UI Designers ஆக இருந்தால் இந்த இணையதளம் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் இதை கொண்டு உங்களோட Designs ஆன்லைன்ல ஒரு Draft போல செய்து பார்த்து கொள்ளலாம்.
4.Huemint
இந்த இணையதளம் நீங்க UI Designers ஆக இருந்தால் உங்களுக்கு இது பெரிதும் உதவும் அதாவது நீங்க ஒரு இணையத்தளம் உருவாக்கிறிங்க அப்டினு வைங்க ஒரு இணையத்தளம் உருவாக்குறதுக்கு முன்னர் அதோட Design மற்றும் அதுல கொடுக்கப்பட்டுள்ள Colors ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க அப்படி உங்களோட இணையதளத்துக்கு Colors கொடுக்க இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
இதுல நிறைய Colors அதுல கொடுக்கப்பட்டுள்ள Web Pagesக்கு Apply செய்து உங்களோட Design ஏற்றது போல நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
5.NeroAI
இந்த இணையத்தளம் மூலமாக உங்களோட Photos ஒட resolution நீங்க அதிகப்படுத்திக்கலாம் ரொம்ப அதிகமா அவ்வளவு கட்சிதமாகவராது ஓரளவு வரும் இந்த இணையதளத்தையும் பயன்படுத்தி பாருங்கள்.
1 Comments
Informative. thanks
ReplyDelete