நம்மள நிறைய பேருக்கு Englishla professionala எழுதணும்னு ஆசை இருக்கும்,நிறைய பேர் Facebook,Twitter,Instagram போன்ற சமூக வலைதளைங்கள பார்த்து இருப்பிங்க அவங்க update பண்ற போஸ்ட் எல்லாமே அருமையா English எழுதி இருப்பாங்க.அத பார்த்து நமக்கும் எழுத்துனும்னு ஆசை இருக்கும் கண்டிப்பா,அந்த ஆசையை கண்டிப்பா இந்த இணையத்தளம் நிறைவேற்றும் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்துல எழுதுன போதும்.அதே sentence வெவ்வேறு வகைல எப்படி எல்லாம் professional எழுதலாம் அப்டினு அந்த வெப்சைட் suggest பண்ணும்.அது மூலமா நீங்க எழுதுன Sentenca நல்லா professionala மாத்தி எழுதலாம்.
கண்டிப்பா இந்த Website try பண்ணி பாருங்க..
2.Snappa.
இது ஒரு Designing Website இந்த இணையதளம் மூலமா உங்களுக்கு உடனே ஒரு Design ready பண்ணனும்னு வைங்க.உங்களுக்கு இந்த வெப்சைட் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.இந்த வெப்சைட் free தான் அந்த வெப்சைட் உள்ள போயிடு Login பண்ணுங்க அதுக்கு அப்பறமா அதுல நிறைய Templates இருக்கும் அதை use பண்ணி உங்களுக்கு தேவையான டிசைன் நீங்க Create பண்ணிக்கலாம்.
இந்த Website எல்லாருக்குமே ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,நம்ம எல்லாருமே அதிகமா Freeya தான் software use பண்ணுவோம் ஒரு சில பேர்தான் பணம் கட்டி software வாங்குவாங்க.அதுவும் இல்லாம கொஞ்சம் பெரிய Software இருந்திச்சுன்னா 1 week trial use பண்ணுவோம்.இனிமே நாம அந்த மாறி ஏதும் Use பண்ண வேணாம் இந்த இணையதளுக்குள்ள போய் பாருங்க நம்ம அதிகமா use பண்ற எல்லா Softwares-க்கும் alternative இருக்கு.நீங்க இந்த இணையத்தளத்துக்குள்ள போய் search பன்னா போதும் உதாரணத்துக்கு Adobe Photoshop அப்டினு search panningana உங்களுக்கு அதே மாறி நிறைய Softwares ஒட alternative Software காமிக்கும் அது மூலமா உங்களுக்கு தேவையான Alternative சாப்ட்வேர் நீங்க Download பண்ணிக்கலாம்.
நீங்க கம்ப்யூட்டர்க்கு மட்டும் இல்லாம Android,Iphone,Windows,Linux எல்லா Platformkum இந்த இணையதளம் மூலமா நீங்க பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இந்த இணையதளம் ஒரு Search Engine மாறி செயல்படும்.ஒரு knowledge search Engine அப்டினு கூட நாம சொல்லலாம்.இந்த இணையத்தளம் நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் நமக்கு புரியும் வகையில் பெற முடியும் உதாரணத்துக்கு இப்ப நம்ம இந்தியா நாட்டை பத்தி தெரிந்துகொள்ளணும் அப்டினு வைங்க நம்ம நாட்டின் உடைய பொருளாதாரம்,GDP,கல்வி அறிவு எல்லாமே விவரமா வரும்.அதேபோல எதாவது ஒரு படத்தை பத்தி search பண்ணோம் அப்டினா அதை பத்தின எல்லா தகவல்களும் வரும்.
5.OnlineConvert.
0 Comments