Content Creatorsகளுக்கு பயனுள்ள ஐந்து இணையத்தளங்கள்



Content Creators அல்லது Editors எல்லார்க்கும் Usefulla இருக்குற வகைல உள்ள சில வெப்சைட்ஸ் பத்தி பார்ப்போம்,பெரிய அளவில் இந்த வெப்சைட்கள் உதவனாலும் குறைந்தது எதாவது ஒரு சின்ன வகையில் உங்களுக்கு உதவும்.


இந்த ஒரு Logo Creation வெப்சைட் இது மூலமா நீங்க Freeya உங்களுக்கு தேவையான Logo Easya Create பண்ணிக்கலாம்,அதுமட்டுமில்லாம இதுல already Precreated logos நிறைய இருக்கும் அதைக்கூட உங்களுக்கு தேவைக்குக்கேற்ப Customize பண்ணிக்கலாம்,அல்லது நீங்களே Logos Create பண்ணிக்கலாம்.உங்க Logo நீங்க Create பண்ண பிறகு உங்க Email id கொடுத்து நீங்க டவுன்லோடு பண்ணிக்கலாம்,ஆனால் அந்த Logos கொஞ்சம் resolution கம்மியா இருக்கும்,ஆனா அதுவே ஓரளவுக்கு ஓகே தான்.

இந்த இணையத்தளம் மூலமா நீங்க உங்களுக்கு தேவையான வீடியோஸ்கள நீங்க Easya Gif Convert பண்ணிக்கலாம்,அதுமட்டுமில்லாம நீங்க youtube வீடியோஸ் கூட அதோட URL கொண்டு நீங்க தேவையான பகுதியை Gif Create பண்ணிக்கலாம்.

இந்த இணையத்தளம் மூலமா நீங்க உங்களோட Youtube சேனல்க்கு Easya ஒரு Intro வீடியோஸ் Create பண்ணிக்லாம் அந்த வெப்சைட்ல உள்ள Free intro Videos use பண்ணி,உங்களுக்கு விருப்பம் இருந்த அதுல உள்ள Paid Videos நீங்க Purchase பண்ணிக்கலாம்.

இந்த இணையத்தளத்துல உள்ள Precreated Templates மூலமா நீங்க easya வீடியோ Create பண்ணிக்கலாம்,அதுல நிறைய Categoriesla வீடியோஸ் இருக்கும்,அதுமூலமா நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.

இது ஒரு ரொம்ப ரொம்ப பயனுள்ள ஒரு இணையதளம்,இந்த இணையத்தளம் உள்ள போனீங்கன்னா உங்களுக்கு ஒரு ஈமெயில் ID கொடுப்பாங்க அந்த ஈமெயில் Id வச்சு,நீங்க ஏதவாது ஒரு இணையத்தளத்துல ஒரு தடவை மட்டும் use பண்ணிட்டு அதன் பிறகு யூஸ் பண்ணமாட்டீங்க அப்டினா இந்த இணையதளம் நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.Trusted இல்லாத வெப்சைட் நீங்க யூஸ் பன்னா,இந்த இணையதளத்தை யூஸ் பண்ணிக்கோங்க..

Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)