தான் இது.படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா,படம் ஒரு High School Henry page அதாவது படத்தோட ஹீரோ அவன் ஸ்கூலை அவங்க ஸ்கூலை நியூஸ் எடிட்டர் இருப்பான் அப்பதான் அந்த ஸ்கூல்ல grace வந்து சேருவா அவளை வந்து assitant எடிட்டர் join ஆனா இவை வந்து யாருகிட்டயும் பேசமாட்ட ஹென்றி அவங்க நண்பர்களோட இருப்பான்,graceta இவன் பேசுனாலும் அவ அதிகம் பேசமாட்ட அதுக்கு அப்பறம் அவங்க ஸ்கூல் editing சம்பந்தமா பேசிகிட்டு இருக்கைல henry அவனோட busa விட்டுருவான் அதுக்கு அப்பறம் அவங்க இரண்டு நடந்து போவாங்க,grace வந்து என் வீட்ல உன்னைய Drop பன்றேன்னு சொல்லுவா இவானா வீட்ல Drop பண்ணிட்டு அவ நடந்து போவ இவனுக்கு ஒண்ணுமே புரியாது.
அதுக்கு அடுத்தநாள் அவங்க வீட்ல இருந்து வந்து கார் எடுத்தது போவாங்க,இவன் அதையே யோசிச்சிட்டு இருப்பான் அப்பறம் இவன் அவளை பத்தி தேட ஆரம்பிப்பான் அதுக்கு அப்பறம் இரண்டு பெரும் எப்படி காதலிக்கிறாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்குது என்பது தான் மீதி கதை....
0 Comments