Benedict Cumberbatcha நடித்து வெளிவந்த திரைப்படம்.இந்த படம் வரலாற்றுல நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்,படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா 1960 ஆண்டுகால coldwar சமயத்துல நடக்குற சமயம் ரஷ்யால உள்ள உளவாளி மூலமா தங்களோட நாட்டுக்கு தேவையான ரகசியங்களை தெரிஞ்சுக்க அமெரிக்கா முயற்சி பண்ணும் ஆனா ரஷ்யா ஒட உளவுத்துறைக்கு தெரியாத ஆளாக அவ இருக்கனும் அப்டினு நினைப்பாங்க.
அதுக்கு அமெரிக்கா britain நாடுடைய உதவிய கேப்பாங்க அப்பதான் அவங்க Benedict Cumberbatcha select பண்ணுவாங்க இவர் ஒரு salesmana இருப்பாரு அவரை கூப்டு இப்படி இந்த விசயத்தை சொல்லுவாங்க முதல ஒதுக்க மறுக்குறவரு பிறகு ஒத்துப்பாரு அதுக்கு அப்பறமா இவர் எப்படி அந்த ரகசியங்களை தெரிஞ்சுக்க உளவாளி போல செயல்படுறார் என்பதுதான் மீதி கதை..
0 Comments