நம்மள நிறைய வெளியூர் போன கண்டிப்பா Google Map தான் Use பண்ணுவோம் என்னதான் நம்மள நிறைய தடவ வழி மாத்தி முட்டு சந்துல நிறுத்தியிருந்தாலும்,ஒரு புது இடத்துக்கு செல்லும்பொழுது வழிய தெரிஞ்சுக்க google Map தான் யூஸ் பண்றோம்.அந்த GoogleMap உள்ள ஒரு feature பத்தி தான் இந்த Thread ல பக்க போறோம்.
அதாவது எப்படி Google Map offline modeல use பண்றது,அதை பத்தி தான் பார்க்க போறோம்,முதல்ல எப்படி Offline Modeல use பண்றது அப்டினு பாப்போம் முதல்ல உங்க போன்ல Google Map Application உள்ள போங்க உள்ள போனதுக்கு பிறகு Right Top Cornerla உங்களோட ஈமெயில் Id இருக்கும்,அதை Click பண்ணுங்க.
அதன் பிறகு வரிசையா நிறைய Options இருக்கும் அதுல நீங்க Offline Mode Click பண்னுங்க அதன் பிறகு Select Your Own Map இருக்கும்,அதன் பிறகு உங்களுக்கு ஒரு Box மாறி வரும் அந்த box உள்ள உங்களுக்கு எந்த ஊர் வேணுமோ அதை நீங்க அந்த Box உள்ள வச்சு நீங்க டவுன்லோட் கொடுக்கலாம் அதன் பிறகு நம்ம Choose தூரத்தை பொறுத்து MB வரும்,அதன் பிறகு உங்க மொபைல net Connection OFF பண்ணிட்டு Check பண்ணி பாருங்க Map Offlineல work ஆகும்,ஆனால் அந்த Routela Live Traffic வராது Offline modeனால,இந்த feature நாம எங்கயாவது மலை பிரேதசங்களுக்கு சுற்றுலா சென்றால் பயனுள்ளதா இருக்கும்.
0 Comments