Rev-கார் திருட்டை தடுக்க உதவும் இன்னொரு கார் திருடன்.


2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னன்னே படத்தோட ஹீரோ பெரிய பெரிய விலை உயர்ந்த கார்களை திருடுறதுல கில்லாடி,இத வந்து அவன் சின்ன வயசுல இருந்து செய்துட்டு வருவான்.








திருடுன கார் எல்லாம் கொண்டு போய் ஒருத்தவன் கிட்ட வித்ருவான்.அதை அப்டியே செஞ்சுகிட்டு இருப்பான் ஒரு நாள் அதே மாறி ஒரு விலையுயர்ந்த கார திருட போகையில போலீஸ் இவன் புடிச்சுரும்,என்னே இவன் திருடன் ஒரு போலீஸ் ஒட காரை இவனுக்கு அது தெரியாது போலீஸ் இவன மிரட்டுவாங்க உன்னைய வாழ்கை முழுவதும் ஜெயில்ல அடைச்சு வச்சுருவோம்னு அவன் தெரியாம திருடிட்டேன் அப்டினு சொல்லிட்டு இருப்பான்,அப்பறம் போலீஸ் எங்களுக்கு ஒரு உதவி பண்ண உன் காப்பாத்தறோம் அப்டினு சொல்லுவாங்க இவனும் ஒத்துக்குவான் போலீஸ் இவன ஒரு பெரிய car திருடும் Gang போய் சேர்ந்து அவங்கள பிடிக்க உதவ சொல்லுவாங்க,அவங்க அந்த ஊர்லயே பெரிய கார் திருடும் gang இவன் அப்படி அந்த Gangல சேருறான் போலீஸ் அந்த Ganga பிடிக்குதா இல்லையா என்பது தான் மீதி கதை 


Post a Comment

0 Comments