2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒரு திரைப்படம்,படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஆப்பிரிக்காவில ஒரு கும்பல் முக்கியமான ஆளுநரோட குழந்தையை கடத்திகிட்டு போய் வச்சு இருப்பாங்க
கடத்தல் கும்பலிடம் இருந்து அந்த குழந்தைகளை காப்பாத்த இங்க ஒரு குழு போகும் அவங்க குழந்தைகளை எப்படி காப்பாத்தி கூட்டிட்டு வராங்க வரப்ப என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறாங்க என்பது தான் மீதி கதை படம் துவங்கும் பொது ஒரு விலங்குகளை வேட்டையாடி கொல்லும் ஒரு கும்பலையும் காமிச்சு இருப்பாங்க அதை பத்தி இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க...
0 Comments