STOWAWAY-விண்வெளிக்கு ஆராய்ச்சி செல்லும் குழுவில் Space ராக்கெட்டில் இருக்கும் அடையாளம் தெரியாத நபர்

2021 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த Sci/Drama திரைப்படம் தான் இது,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா Mars போய் ஆராய்ச்சி செய்றதுக்காக விண்வெளிக்கு போறாங்க ஒரு மூணு பேர் கொண்ட குழு அவங்க Rocket ஏறி spaceku போறாங்க ராக்கெட் launchum வெற்றிகரமா நடந்து முடிஞ்சுருச்சு,அப்பறம் அந்த மூணு பெரும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளை செய்ய ஆயுத்தம்
ஆகுறாங்க அப்பதான் திடிர்னு அந்த missile ஒட கமாண்டர் நடந்து போயிடு இருப்பாங்க அப்ப திடிர்னு மேல இருந்து இரத்தம் தரைல விழும் அப்ப அவங்க என்ன அப்டினு ஓபன் பண்ணி பார்ப்பாங்க ஒரு ஆள் மயங்கிய
நிலையில உடம்புல அடிபட்டுகிடப்பான்.






இவங்களுக்கு அதிர்ச்சி ஆகிரும் எப்படி இந்த ஆள் உள்ள வந்தான்,அப்டினு அதுமட்டும் இல்லாம இவங்க இருக்குற Spaceship மூணு பேர் பயணம் பண்ற அளவுக்கு தான் வடிவமைக்கபட்டு இருக்கும்,நான்காவது உள்ள ஆளு யாரு அவன் எப்படி உள்ள வந்தான் அந்த நாலு பெரும் எப்படி survive பண்ராங்க என்பது தான் மீதி கதை.. 


Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)