Wrath of Men-தன் மகனை கொன்ற கொள்ளையர்களை தேடி பிடித்து பழிவாங்கும் ஹீரோ


Jason Stathom நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல பக்காவான Action திரைப்படம்,படத்தோட கதை வழக்கமான பழிவாங்கள் கதை என்றாலும் அதுல Jason Stathom நடிக்க வச்சது தான் Director செய்த சிறப்பான முடிவு.படத்தில அமைந்து இருக்கும் எல்லா Action காட்சிகளும் சிறப்ப இருக்கும் ஒரு பக்காவான Action Film,Families ஒட தாராளமா பாக்கலாம்.







Post a Comment

0 Comments