Army of the Dead-Zombie நிறைந்த நகரத்துக்குள் சென்று பணத்தை கொள்ளையடிக்கும் ஹீரோ


இந்த வருடம் zack snyder இயக்கத்தில் Netflix வெளிவந்த திரைப்படம்,ஒரு வித்தியாசமான Genreல எடுத்த படம்.அதாவது Zombie Conceptல ஒரு Heist movie.






இந்த திரைப்படத்தின் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அமெரிக்காவில் உள்ள los angels உள்ள மக்கள் எல்லாம் zombiesனால infect ஆகி அந்த நகரமே முழுவதும் zombies ஆழ நிரம்பி இருக்கும்.அந்த இடதுக்குள்ள ஒரு பணக்காரனுக்கு சொந்தமா மில்லியன் கணக்குல பணம் இருக்கும் அந்த பணத்தை எடுத்துட்டு வர bautista கிட்ட உதவி கேப்பாரு அத எடுத்டுட்ட வந்துட்ட பத்தி பணம் உனக்கு தரேன் அப்டினு,அதுக்கு ok சொல்லிட்டு ஒரு teama ready பண்ணுவாரு அவங்க அந்த நகருதுக்குள்ள எப்படி போறாங்க அந்த பணத்தை எடுத்தாங்களா இல்லையா என்பது தான் மீதி கதை..

இந்த படத்தோட making வீடியோ எல்லாம் பார்த்தீங்கன்னா எல்லாம் அவ்ளோ சூப்பரா இருக்கும்.

OTT:Netflix


Post a Comment

0 Comments