ரஷ்யா நாடால் தாக்குதலுக்கு உள்ளாகும் நீர்முழ்கி கப்பலை காப்பாற்றும் அமெரிக்கா கப்பல்..



Gerard Butler நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்னனா அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த ஒரு நீர்முழ்கி கப்பல் ரஷ்யா எல்லைல தாக்குதலுக்கு உள்ளாகிரும் அந்த கப்பலுக்கு என்னாச்சு அப்டினு அமெரிக்கன் Government தெரியாது அத கண்டுபிடிக்க அமெரிக்கன் Government ஒரு நியமிப்பாங்க அவர்தான் நம்ம ஹீரோ Gerard Butler அவர் ஒரு முன்னாள் கப்பல் படை கேப்டன் அதனால அவரை இந்த ஆபரேஷன் Assign பண்ணுவாங்க அவரும் வேற ஒரு நீர்முழ்கி கப்பலை எடுத்துக்கிட்டு போவாங்க அந்த கப்பலுக்கு என்னாச்சு அப்டினு தெரிஞ்சுக்க ரஷ்யா எல்லைக்குள்ள போவாங்க அவங்க அந்த நீர்முழ்கி கப்பலை




கண்டுபிடிப்பாங்க அதோட சேர்த்து ஒரு ரஷியன் கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் அந்த கப்பலை செக் பண்ணிபாப்பாங்க அந்த கப்பல உள்ள இருந்து யாரோ தாக்கி இருக்காங்க அப்டினு தெரியவரும் அப்பறம் உள்ள யாரும் உயிரோட இருக்கங்களா அப்டினு பாத்துட்டு காப்பாத்தணும் அப்டினு கேப்டன் சொல்லுவாரு இதுக்கு அமெரிக்கன் கப்பல உள்ள சில பேர் எதிர்ப்பு தெரிவிப்பாங்க அவங்க நம்ம நாடு எதிரிங்க அப்டினு இருந்தாலும் நாம காப்பாத்தணும் அப்டினு அதுல செக் பண்ணுவாங்க அதுல அதோட கேப்டன் அப்பறம் இரண்டு பேர் இருப்பாங்க அவங்க எல்லாரையும் கைதியா பிடிச்சு வைப்பாங்க அப்பறம் அவங்களுக்கு தெரிய வரும்




ஏதோ சதி நடக்குது அவங்க நாட்டுக்குள்ள அப்டினு ரஷ்யா நாட்டை சேர்ந்த Defence Minister தன்னோட நாட்டோட அதிபரை கடத்தி வச்சுட்டு நாட்டோட Miltarya தன்னோட கட்டுப்பாடுல கொண்டு வர முயற்சி செய்வாரு இது எப்படியோ அமெரிக்கன் Governmentkku தெரியவரும் அவங்க இதுக்கு முன்னாடியே special force ரஷ்யா நாட்டுக்குள்ள அனுப்பியிருப்பாங்க தங்களோட கப்பல் தாக்குதலுக்கு உள்ளன பிறகு அதுக்கு அப்பறம் அந்த Special Forces மூலமா ரஷ்யா அதிபரை காப்பாத்தணும் அப்டினு முடிவு பண்ணுவாங்க என்னா முதல அவங்க கப்பல தாக்குனதுக்கு காரணம் ரஷ்யா அதிபர் இல்ல அவங்க நாட்டோட Defence Minister இத தெரிஞ்சுக்கிட்டு அமெரிக்கன் அரசாங்கம் நாம திரும்பி தாக்குனா பெரிய போர் உண்டாகும் அப்டினு அந்த சதி திட்டத்தை உணருவாங்க அதுக்கு அப்பறம் ரஷியன் அதிபரை அமெரிக்கன் ராணுவம் எப்படி அவங்க நாடு குள்ள பொய் காப்பாத்தறாங்க என்பது தான் மீதி கதை...

Post a Comment

0 Comments