Dulqar salman நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்னனா படத்தோட ஒரு opening Scenela போராட்டம் நடக்கும் Dulqar salman kerela Communist partyla membera இருப்பாரு அங்க உள்ள எதிர்க்கட்சி எதிர்த்து போராட்டம் பண்ணிக்கிட்டு இருப்பாரு அவரோட அப்பா காங்கிரஸ் கட்சில இருப்பாரு அப்பாவும் புள்ளையும் வேற வேற கட்சில இருப்பாங்க இவர் போராட்டம் முடிச்சிட்டு வீட்டுக்கு போனவுடனே இவர் அப்பா இவன திட்டுவாரு ஏன் இப்டி பன்றேன்னு அதற்கு அப்பறமா Heroine entry Dulqar படிச்சா காலேஜ்ல ஒரு பொண்ணு அமெரிக்காவுல இருந்து இங்க படிக்க வந்துருக்கும் முதல் நாள் காலேஜ் அந்த பொண்ண
ராகிங் பண்ணிட்டு இருப்பாங்க Dulqar வந்து காலேஜ் ஒட சீனியர் அத வந்து பாத்துட்டு எல்லாரையும் திட்டுவாரு இதனால Dulqar மேல ஒரு Crush வரும் அப்டியே இரண்டு பெரும் பேசி பழகி காதல் ஆகிரும் Dulqar வந்து வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு பொய் Introduce பண்ணுவாரு அதுக்கு பொண்ணோட வீட்டுக்கு தெரிஞ்சுரும் அதோட அமெரிக்கா கூட்டிட்டு போயிருவாங்க இது Dulqarக்கு தெரியாது அப்பறம் தான் Dulqar ஒட friend வந்து சொல்லுவான் அவளுக்கு கல்யாணம் அப்டினு அதுக்கு அப்பறம் இவ வந்து Dulqar ஒட போன்ல பேசுவா America வந்து என்னைய கூட்டிட்டு போயிருனு சொல்லுவாள் அதனால அமெரிக்கா போக முயற்சி
எடுப்பான் அங்க உள்ள தன்னோட மாமா மூலமா ஆன சீக்கிரமா விசா கிடைக்காதுனு சொல்லுவார் அதுக்கு வேற வழியே இல்லையா அப்டினு கேப்பார் அதுக்கு அவரோட மாமா ஒரு வழி இருக்கு ஆன அது ரொம்ப Dangerous illegala Mexican வழியா enter ஆகணும் அப்டினு சொல்லுவார் வேற வழியில்லாம அந்த வழிய தேர்ந்துஎடுப்பார் அப்பறமா ஒரு நாட்டுக்கு போய்ட்டு ஒரு இலங்கை தமிழர சந்திப்பார் அவர் மூலமா Mexicova Cross பண்ண உதவி கேப்பார் அவர் ஒரு Taxi Driver இவர் வந்து சொல்லுவார் நா பொய் உன்னைய ஒரு Agent விடுறேன் அவர் மூலமா நீ அமெரிக்கா போயிரு அப்டினு சொல்லுவார் வண்டில போய்ட்டு
இருக்கைல அவர் சொல்லுவார் நா பலமுறை முயற்சி செஞ்சு முடில அப்டினு சொல்லுவார் கடைசில போய் Mexicola Agenta பேசி விடுவார் அப்பறம் நானும் உன்கூட வரேன் கடைசி தடவ முயற்சி செஞ்சு போகிறேன் அப்டினு சொல்லுவார் அப்பறம் இரண்டு பெரும் அந்த சொன்ன இடத்துக்கு போவாங்க அங்க இவங்கள போலவே நிறைய பேர் இருப்பாங்க இவங்க எல்லாத்தையும் ஒரு லாரில ஏத்திட்டு காடு வழியா போவாங்க ஒரு இடத்துக்கு அப்பறம் இறங்கி நாம இதுக்கு மேல நடந்து தான் போக முடியும்னு சொல்லி கூட்டிட்டு போவாங்க எல்லாரும் காட்டுல நடந்து போய்ட்டு இருப்பாங்க அப்பா நைட் ஆகிரும் எல்லாரும் தூங்க ஆரம்பிப்பாங்க காலைல எந்திரிச்சு பார்த்த அந்த Agent இவங்க எல்லாரையும் விட்டுட்டு போயிருவான் அதுக்கு அப்பறம் என்ன நடக்குது அவங்க எல்லாரு அமெரிக்கா போறாங்களா Dulqar தன்னோட Lover கல்யாணம் பன்றாரா என்பது தான் மீதி கதை...
Note:இந்த படத்துல Opening and Climax scene செம்மையா இருக்கும்
0 Comments