உலகியே அச்சுறுத்தும் வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்க கப்பல் படை



2014 ஆம் ஆண்டு Amazon Prime வந்த Series,இந்த series ஒட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா முதல Nathon James அப்படிங்கிற ஒரு Destroyer அதாவது ஒரு போர் கப்பல்,அதுல சில ஆராய்ச்சியாளர்கள் எல்லாரும் Artic பகுதிக்கு பயணம் செய்றாங்க,அந்த கப்பலை பயனசெய்ற அந்த Crewta இவங்க சும்மா ஒரு ஆராய்ச்சிக்காக பயணம் செய்றத சொல்றாங்க,அப்பறம் அவங்க அந்த Artic போயிட்டு சில Samples எடுத்துட்டு வராங்க அப்ப அவங்கள ரஷ்ய நாட்டை சேர்ந்த படைகள் அவங்க மேல தாக்குதல் நடத்துறாங்க,அப்பறம் ஒரு வழிய இவங்க கப்பலுக்கு வந்துருங்க அப்பறம் அந்த கப்பல் உடைய கேப்டன் என்ன நடக்குது.





உங்கள ஏன் அவங்க தாக்குனாக எல்லா விபரமும் கேக்குறாங்க,அப்பதான் அவங்க சொல்றாங்க உலகம் முழுவதும் ஒரு வைரஸ் பரவிக்கிட்டு,அதுல உலகத்துல உள்ள பாதி மக்கள் பாதிக்கப்பட்டு இருந்துகிட்டு இருக்காங்க,அதுக்கான ஆராய்ச்சி தான் இது அப்டினு சொல்லுவாங்க அதுக்கு பிறகு எல்லாரும் shock ஆகிருவாங்க அப்பதான் நியூஸ் பார்ப்பாங்க ஒரு சில நியூஸ் channels மட்டும் இது குறித்து பேசிகிட்டு இருப்பாங்க,அப்பறம் தான் அந்த ஆராய்ச்சியாளர் சொல்லுவாங்க அதுக்கான Vaccine கண்டுபிடிக்க தான் இந்த ஆராய்ச்சி அப்டினு சொல்லுவாங்க,அதற்கு இடையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இதே போல ஒரு கப்பல் அந்த ஆராய்ச்சியாளரா தங்ககிட்ட ஒப்படைக்க சொல்லுவாங்க,அதன் பிறகு என்ன பண்றங்க அதற்கான Vaccine எப்படி தயாரிக்கிறாங்க அந்த ரஷ்ய எப்படி சமாளிக்கிறாங்க என்பது தான் மீதி கதை.

Post a Comment

0 Comments