Maalik-தன் நிலத்தை காப்பாற்ற போராடும் ஹீரோவின் கதை



இந்த ஆண்டு நேற்றிய தினம் பஹத் ஃபாசில் நடிப்பில் வெளிவந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.இந்த திரைப்படத்திடைய கதை என்ன என்று பார்த்தோம்னா பஹத் பாசில் கேரளாவில் உள்ள கடற்கரை கிராமத்தில் அவரோட நண்பர்களோடு வாழ்ந்து வராரு அதுமட்டுமில்லாமல் அவங்களோட சேர்ந்து கடலுக்கு பெரிய பெரிய கப்பல்களில இருந்து பொருட்கள் எடுத்து வந்து Illegala அங்க உள்ள ஒரு பெரிய ஆளுக்கு கீழ விக்கிராங்க,



பஹத் பாசில் இருக்குற ஊர்ல உள்ள ஒரு இடத்தில டவுன்ல இருந்து வந்து குப்பை கொற்றாங்க அதை தடுக்க பஹத் பாசில் அந்த குப்பை எல்லாத்தையும் முட்டை கட்டி அந்த அந்த வீட்டு வாசல கொண்டு போய் கொட்ராங்க அதுல பஹத் பாசில் வேலை பார்க்கிற தலைவன் ஓட வீடு ஒன்னு அதுனால பஹத் பாசில் அப்படியே போலீஸ் வச்சு அடிச்சு அதே குப்பை மெட்ல பொற்றுவாங்க,அவங்க அந்த ரவுடி கிட்ட பார்த்த வேலையும் போய்ரும் அதனால அவங்க தனியா smuggle பண்ண ஆரம்பிபாங்க அதன் பிறகு அந்த இடம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பஹத் பாசில் controlku வரும்,



பஹத் பாசில் அப்பறம் அவங்களோட நண்பர்கள் எல்லாம் பெருசா கடை ஆரம்பிச்சு இருப்பாங்க அதன் பிறகு அவங்களோட குடவுன அவங்க வேலை பார்த்த ரவுடியோட ஆளுங்க கொழுத்திருவாங்க அதுல வேலை பார்த்த சின்ன பசங்க இறந்து போய்ருவாங்க அதன் பிறகு இதை செஞ்சது அந்த பழைய ரவுடி தான் தெரிஞ்சதும் பஹத் பாசில் அவன கொண்ணுறுவான்.



அதன் போலீஸ் அவண தேடி உருகுள்ள வரும் அதன் பிறகு ஊர்மக்கள் எல்லாரும் இருக்கிறது நாள போலீஸ் அரெஸ்ட் பண்ண முடியாம திரும்ப போய்ருவாங்க,அதன் பிறகு ஒரு நாள் அவங்க இருக்குற இடத்தில கடற்கரை ஓரம் புதுசா ரோட் வருது அப்படினு அங்க உள்ள மண் எல்லாத்தையும் அல்லுவாங்க இதை வந்து பஹத் பாசில் அல்ல கூடாதுனு சொல்லுவாரு இதிலிருந்து பிரச்சினை உருவாகும் அதன் பிறகு என்ன நடக்குது என்பது தான் மீதி கதை....

பஹத் பாசில் எப்பொழுதும் போல சிறப்பா நடிச்சு இருக்காரு,இன்னும் கொஞ்சம் மாஸ் scenes பஹத் பாசில்க்கு
வட்சு இருக்கலாம்...

Post a Comment

0 Comments