2021 ஆம் ஆண்டு Netflixla நேரடியா வெளியிடப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக கொண்ட ஒரு திரைப்படம்,படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா மெக்ஸிகோ நாட்டுல ஒரு இடத்துல பெற்றோர்களை இழந்த அநாதை குழந்தைகளை வைத்து ஒரு Orphanage run பண்ணிட்டு இருப்பாரு இந்த படத்தோட ஹீரோனு சொல்லலாம் அங்க நிறைய குழந்தைகள் இருப்பாங்க.அவரு அந்த Orphanage run பண்றதுக்காக பேங்க்ல கடன் வாங்கியிருப்பாரு அதை கட்ட சொல்லி பேங்க்ல சொல்லுவாங்க அவருக்கு ஒரு மாதம் Time கொடுத்து இருப்பாங்க,அவரு அந்த கடனை அடைக்க தனக்கு தெரிஞ்ச Frnda பாக்க Harbour போவாரு அப்ப தான் இந்த பேங்க்
பிரச்சனையை பத்தி சொல்லுவாரு அவரும் ஹெல்ப் பன்றேன்னு சொல்லுவாரு அப்பதான் அங்க உலகத்துல பெரிய Fishing Tournament நடக்க இருக்கும்.அப்பதான் அங்க இவன் உதவி கேட்ட ஆளு இவன் பெயரை அவரை கேக்காமலே Torunamentla கொடுத்துருவாரு அதுக்கு அப்பறம் அவங்க அந்த Tournamentla கலந்துக்கிட்டாங்களா இல்லையா அவங்க கடனை எப்படி அடைதாங்க என்பதான தான் மீதி கதை..
0 Comments