அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் இணையத்தின் மறுபக்கம் Dark Web பற்றிய திரைப்படம்



இது ஒரு German மொழி திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.Hacking Movies பாக்க விருப்பம் உள்ளவங்க இந்த படத்தை தாராளமா பாக்கலாம்.படத்தோட கதை என்னனா நண்பர்கள் நான்கு பெரும் ஒரு Hacking Group வச்சு இருப்பாங்க அது மூலமா நெறய நெறய atrocities பண்ணுவாங்க.Hacking பத்தி தெரிஞ்சவங்களுக்கு,Dark web தெரிஞ்சுருக்கும் அதுல ஒருத்தவன் இருப்பான் MR.X nu அவன் தான் Darkweb la பெரிய ஆளு அவனோட கவனத்தை பெற இந்த Gang நெறய வேலைகள் பண்ணுவாங்க ஆன இவங்க பண்ற Crazy ana things பண்ணாலும் இவங்க பெரிய ஆளு இல்லனு Government ஒரு மீட்டிங் ல சொல்லியிருப்பாங்க அத வந்து Mr.X இவங்ககிட்ட



சொல்லுவான் அதனால கோபம் ஆகுற இந்த gang government Data center ஒன்னு இருக்கும் அத Hack பண்ணி உள்ள போகலானு முடிவுபண்ணி உள்ள போவாங்க போகரது முன்னாடி அவங்க ஒரு பிளான் பண்ணியிருப்பாங்க உள்ள போயிடு அங்க உள்ள Printers எல்லாத்துலயும் இவங்க Gang ஓட name வர மாறி செய்யணும் இதனால நம்மள பார்த்து Government பயப்புடனும்னு நினைப்பாங்க என்ன அந்த இடத்தை government hack முடியாதுனு சொல்லும்.



அதனால அங்க போவாங்க அங்க போன உடனே அந்த Gang உள்ள ஹீரோனு கூட சொல்லலாம் அவன் பொய் மத்த பேருக்கு தெரியாம அங்க உள்ள Data center la உள்ள ரகசியமான files எல்லாம் அவனோட computerla
copy பண்ணிப்பான் இது மத்தவங்களுக்கு யாருக்குமே தெரியாது.அடுத்த நாள் ஒரு Murder நடக்கும்,அப்பதான் Herovuku தெரியவரும் நம்ம copy பண்ணFile இருந்து தான் இது நடத்திற்கும் அப்டினு இதுல இருந்து எப்படி தப்பிப்பாங்க Gang அவங்க அதன் மீதி கதையேஎல்லாரும் பாருங்க அருமையா இருக்கும்...

Post a Comment

0 Comments