அமெரிக்காவின் முன்னாள் உளவாளி Edward Snowden பற்றிய உண்மை கதை..



இந்த திரைப்படம் பார்போம் இந்த படம் ஒரு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் படத்தின் நாயகன் பெயர் தான் Edward Snowden இவர் முதல அமெரிக்கா Army ல இருப்பாரு ஒரு நாள் காலைல எல்லாரும் ready ஆயிட்டு இருப்பாங்க அப்ப இவரும் Ready ஆகுவாரு அப்ப கட்டில் இருந்து இறங்கையல கீழ விழுந்து கால் முறிஞ்சுறும் அவர Check பண்ணி பாத்துட்டு இனிமே உங்க நாள Army ல work பண்ண ஃபிட் இல்லனு சொல்லிறுவாங்க அதனால இவரு அமெரிக்கா உடைய CIA ல உள்ள work பண்ண Apply பண்ணி செலக்ட் அகிருவாரு இவரு ரொம்ப talented person இவருக்கு computer knowledge




அதிகம் அதனால easya select ahiruvaaru இவர் தன் நாட ரொம்ப நம்பி passionate work பண்ணுவாரு computer knowledge அதிகம் நாள இவர் ஒரு projectla work panna assign பண்ணுவாங்க அந்த project உண்மையிலேயே நடந்த ஒரு project அது என்ன work எதனால இவர் CIA விட்டு வளியவர்ராரு ரஷ்ய நாட்டுக்கு ஏன் போறாரு அதுலாம் படத்த பார்த்து தெரிஞ்சுகோங்க நல்லா இருக்கும் இது உண்மையில் நடைபெற்ற கதை இன்னைக்கும் Edward Snowden உயிரோடு Russiaல வாழ்ந்துகிட்டு இருக்கார்..









Post a Comment

0 Comments