ஹிட்லரின் Enigma Crypto Machine Decrypt செய்யும் பிரிட்டன் நாட்டு Mathematician



Dr.strange போன்ற திரைப்படங்கள் மற்றும் Sherlock Holmes போன்ற Seriekalil நடித்த Benedict Cumberbatch நடித்த திரைப்படம் தான் இந்த படத்தோட கதை என்னனா ஜெர்மன் நாட்டுக்கும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற சமயத்தில் பிரிட்டன் நாட்டுக்கு ஜெர்மன் நாட்ல உள்ள Enigma அப்படிகின்ற ஒரு Hightech cryptography machine அவங்க பண்ணனும் அதனை பத்தின கதைதான் The imitation Game,படத்துல நம்ம ஹீரோ ஒரு Mathematician இருப்பாரு வேலை தேடி ஒரு Radio companyku போவாரு அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியும் அது ரகசியமா பிரிட்டன் ராணுவத்துல ஆராய்ச்சிக்கு பயன் படுத்துற இடம்னு அப்ப இவர ஒரு Team oda assign பண்ணி அந்த Machine Decode பண்ண சொல்லுவாங்க.





அது அவ்வளவு எளிதில் முடியாது,தினமும் ஜெர்மன் அவங்களோட படைகளுக்கு தகவல் பரிமாற இந்த Enigma Machine தான் யூஸ் பண்ணுவாங்க தினமும் Encryption method மாறிக்கிட்டே இருக்கும் ஆனா இதை பிரிட்டன் ராணுவம் Decode பண்ணிட்டா இவங்க easya war win panniruvanga அதுக்காக தான் இந்த Machine Decode ரொம்ப கஷ்டப்படுவாங்க நம்ம ஹீரோ உள்ள போன உடனே அவங்க நாட்ல உள்ள Best Mathematicians aprm cryptography தெரிஞ்சவங்கள Hire பண்ண விரும்பி advertisement கொடுப்பாங்க அத பார்த்து நெறய பேர் வருவாங்க அதுல ஒரு பொன்னும் இருப்பாங்க அந்த Test ரொம்ப கஷ்டமானது.




எந்தளவுக்கு உலகத்தில Best cryptography machine decode பண்ணனும் அப்டினா பார்த்துக்கோங்க அந்த Test அந்த பொண்ணு சில நொடிகளில் முடிஞ்சுருவாங்க அப்றம் ஹீரோ அவங்கள Select பண்ணுவாங்க அதுக்கு அப்றம் ஹீரோ அவங்களோட Team எல்லாம் சேர்ந்து அத Decode பண்ண ஒரு Machine உருவாக்க பிளான் பண்ணுவாங்க மொத்த Ideavum நம்ம ஹீரோ உடையது இவர் பொய் அங்க உள்ளவங்கள்ட Fund கேப்பாரு அதுக்கு அப்றம் அவங்க Fund கொடுக்கறாங்களா இவங்க எப்படிDecode Machine உருவாக்கிறாங்க அத வச்சு இவங்க எப்படி Decode பன்றாங்க இடையில் ஹீரோ என்னனா பிரச்சனை சந்திக்கிறாரு என்பது தான் மீதி கதை...,

இது உண்மையில் நடைபெற்ற கதை..

Post a Comment

0 Comments