Guns Akimbo-உயிர் கொல்லும் வீடியோ கேமில் மாட்டிக்கொண்டு தப்பிக்க முற்படும் கதை



2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல Daniel Radcliffe அதாவது Harry Potter படத்துல ஹீரோவா நடிச்சவருதான் இந்த படத்துலயும் ஹீரோவா நடிச்சு இருக்காரு படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல நம்ம ஹீரோ ஒரு GAME DEVELOPER வேலை செஞ்சுகிட்டு இருப்பாரு தினமும் காலைல வேலைக்கு போவாரு அப்பறம் திரும்ப வீட்டுக்கு வந்து Night Onlinela கேம் விளையாடுவாரு,இதுதான் அவர் தினமும் செய்வாரு அப்டி ஒரு நாள் நைட் வேலை செஞ்சு வீட்டுக்கு வாராரு அதே மாறி கேம் விளையாட உக்கறாரு,இதுக்கு முன்னாடி நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் இவர் Onlinela கேம் விளையாடறது போல நெறய




Online Game community இருக்குது அதுல ஒன்னு கேம் பார்ட்டிசிபேட் பண்ண அவங்களோட oppposite playera நிஜத்துல பொய் கொல்லனும் அதுக்காக அவங்க Real Guns எல்லாம் குடுப்பாங்க அந்த கேம் விட்டு வெளியையும் போக முடியாது வெளிய போன அவங்க கொன்னுருவாங்க இதுதான் அந்த Game oda Rule அப்படி இருக்குற ஒரு online gaming communityla இவர் நைட் போய் போதைல எதோ திட்டிட்டு வந்திருவாரு அதுக்கு அப்பறம் காலைல முழிச்சு பார்ப்பாரு அந்த Online Gaming communityla உள்ளவங்க எல்லாம் அவர் வீட்ல இருப்பாங்க அவர அந்த கேம்ல சேர்த்து விட்டுருவாங்க.

அவர் கைல இரண்டு Gunum அட்டாச் பண்ணிருவாங்க அத அவர்னால எடுக்கவும் முடியாது அவர் வந்து அவரோட opponents கொலை பண்ண மட்டும்தான் வெளிய போக முடியும் அப்டினு சொல்லுவாங்க,இவர் இதுல இருந்து எப்படி தப்பிக்கிறாரு அந்த கேம்ல இவர் win பண்ணாரா இல்லையா என்பது தான் மீதி கதை...

Post a Comment

0 Comments