2016வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனா ஒரு பேமிலி உக்ரைன் நாட்டில இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்து வருவாங்க.அப்பா அம்மா அவங்களோட பையன் அந்த நாட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா ஒரு வேலை தேடுவாங்க ஒரு பேங்க்ல வேலை கிடைக்கும் அவங்க அப்பா அங்க உள்ளவங்களோட குடிச்சிட்டு சுத்திட்டு இருப்பாரு அவங்களோட பையன் அவனுக்கு பிரண்ட்ஸ் யாரும் இல்லாதனால அவங்க அம்மா கூடையே இருப்பான் அவங்க போனதுக்கு அப்பறம் அவங்க கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருப்பான்,அப்பதான் clicking மூலமா பணம் பண்ற மாறி ஒரு website பார்ப்பான்,அது மூலமா வீட்டுக்கு தெரியாம கொஞ்சம் பணம்
சம்பாரிப்பான் அப்பறம் ஒரு நாள் அவங்க அம்மாவை வேலைய விட்டு தூக்கிருவாங்க இவன் தான் சேர்த்து வச்ச பணத்தை கொஞ்சம் கொடுப்பான்,அப்பறம் வெளில பொய் ஒரு கடைல cofee சாப்புடுவான் அப்பதான் அங்க நியூஸ்ல Darkweb பத்தி நியூஸ் ஓடிகிட்டு இருக்கும்,வீட்டுக்கு வந்த ஒடனே நான் இவ்ளோனால கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச பணம் எல்லாம் பேங்க் அவங்க வேலைய விட்டுதுகிறதுனால போயிருச்சுனுஅப்பறம் அதுலபெறுவான் அதுக்கு அதுல நிறைய பேர் இருப்பாங்க அவங்களட எப்படி ஈஸியா பணம் சம்பாரிக்கிறதுனு கேப்பான் அதுல உள்ள ஒருத்தவன் இவனுக்கு ஹெல்ப் பண்ணுவான் அதாவது சில பொருள் எல்லாம் அனுப்பறேன் அத வித்து பணம்
சம்பாரிச்சுக்க அனா போலீஸ் கிட்டமாட்னா உன் பொறுப்பு அப்டினு சொல்லுவான் இதுக்கு இவன் ஓகே சொல்லுவான் நினைப்பான் DARK WEB பத்தி தெரிஞ்சிப்பான்.நிறைய பொருள் இவனும் அனுப்புவான் இவன் நிறைய பேர்ட்ட விற்பான் அப்பறம் ஒரு கட்டத்துல அவன் வேற ஒரு ஊருக்கு போவான் அவங்க வீட் விட்டு படிக்கச்போறேன்னு சொல்லிட்டு அப்பறம் அந்த ஊர்லயும் பொய் அந்த பொருள் எல்லாத்தையும் விக்க முடிவு பண்ணி போவான் ஆன அங்க யாருமே வாங்க மாட்டாங்க அப்புறம்தான் ஒரு local stranger meet பண்ணுவான் அவன் இதை எல்லாத்தியும் பாத்துகிட்டு இருப்பான் அவன் இவன்கிட்ட கேப்பான் எனக்கு பாதி ஷேர் தருணம் அப்டினு
அதுக்கு அவன் ஓகே சொல்லுவான் அதை அவன் விதுருவன் நீ எப்படி வித்த அப்டினு இவன் கேப்பான் நீ எப்படி இத வாங்குற அத சொல்லு நா இத சொல்லறேன் அப்டினு சொல்லுவான் அப்பறம் இரண்டு பெரும் சேர்ந்து நிறைய பொருள் எல்லார்டையும் விப்பாங்க அதுக்கு எங்க அம்மாவ வேலையவிட்டு தூக்குனா பேங்க் பழிவாங்கணும் அப்டினு சொல்லிட்டு அந்த பாங்கு இரண்டு பெரும் போவாங்க அந்த பேங்க் ஒட கம்ப்யூட்டர் வைரஸ் usb மூலமா insert பண்ணுறாப்ல அப்பறம் இவங்க அங்க உள்ளவங்கள்ட மாட்டிக்கிருவாங்க அவன் unga system security outdated இருக்கு freeya update பண்ணி தரேன்னு சொல்லுவான் அப்பறம் இவங்க வெளில வந்துருவாங்க
அப்பறம் Dating App மூலமா இவன மாறியே ஒரு பொண்ண மீட் பண்ணுவான்,அவ இவங்களுக்கு Carding Method introduce பண்ணுவாள் இவங்க ஒரு PrintingMachine வாங்குவாங்க அப்பறம் நிறைய பணம் சம்பாதிப்பாங்க,அப்பறம் இவன் first ivanuku Darkwebla Help பண்ணவன பாக்க போவான் அப்ப இவன் அந்த ஒட Head எப்படி மீட் பண்றது அப்டினு கேப்பான் அதுக்கு அவன் அதுக்கு நீ ஒரு எல்லார் கவனத்தையும் Darkweb சைடு திரும்புறமாரி ஒரு பண்ணனும் அப்டினு சொல்லுவான், அதுக்கு அப்பறம் இவன் என்ன சம்பவம் பன்றான்,அவன் Friendki என்ன ஆகுது
Dating appla meet பண்ண பொண்ணு யாரு அந்த Dark Web Head மீட் பண்ரான இல்லையா என்பது தான் மீதி கதை...
0 Comments