Hollywood வெளிவந்த ஒரு சிறந்த War திரைப்படம்



Hollywood படங்கள வெளிவந்த ஒரு சிறந்த War திரைப்படம்னு சொல்லலாம் இந்த படத்தோட இயக்குனர் இந்த திரைப்படத்தை அவரோட தாத்தா சிறுவயதில அவருக்கு சொன்ன கதையை வச்சி எடுத்திருப்பார். முதல் உலகப்போர் நடந்த கதையை மையப்படுத்தி இந்த படம் இருக்கும்,இந்த போர்ல ஜெர்மன் நாட்ட எதிர்த்து ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இரண்டு நாடுகளும் சேர்ந்து போர் செய்ய வாங்க அப்ப ஃபிரான்ஸ் ஜெர்மன் ஒரு இடத்தில பின்வாங்கி இருக்காங்க அப்டின்னு நினைச்சுகிட்டு அவங்கள தாக்க ரெடி ஆகுவாங்க பிரண்ட்ஸ் படையோடு இரண்டாவது பட்டாலியன் அதுக்கு அப்புறமா ஒரு Navy officer மூலமா




பிரான்ஸ் ஒட முதல் battalion group ku ஒரு information கிடைக்கும் ஜெர்மன் பின்வங்குறப்ள செஞ்சு ஃபிரான்ஸ் அவங்கள தாக்க வரப்ப இவங்க திருப்பி தாக்க Readya இருக்காங்க அதான் ஜெர்மன் ஒட plan அப்படினு தெரிய வரும்,இந்த தகவல அவங்களோட Second battalian குரூப்க்கு சொல்லனும் இது முலமா அந்த Attacka stop பண்ணனும் இல்லைனா நெறய soldiers இறந்து போயிருவாங்க அந்த டைம்ல ஜெர்மன் எல்லா டெலிபோன் லைன் செய்யும் கட் பண்ணிடுவாங்க அதனால அவங்க டெலிஃபோன் மூலமா தகவல் சொல்ல முடியாது இந்த தகவலை யாராவது நேரடியாக தான் அவங்களுக்கு சொல்லனும்,இந்த தகவல அந்த second battalian குரூப் ta சொல்ல




Schofield and blake அப்டிங்குற soldiers இரண்டு பெற select பண்ணுவாங்க blake ஒட அண்ணன் second battalion group ல இருப்பாரு அப்பறம் இவருக்கு Maps நல்ல தெரியும் அதனால அவர select பண்ணுவாங்க அதுக்கு அப்பறம் இவருக்கு துணையா Schofield select பண்ணுவாங்க அவங்க ரெண்டு பேரும் இந்த தகவலை சொல்ல கிளம்புவார்கள் அப்ப Schofield காலையில போகலாம்னு சொல்லுவாரு அதுக்கு பிளேட் இப்பவே போகணும் அப்டின்னு சொல்லி ரெண்டு பேரும் கிளம்பி வாங்க அப்பா இவங்களோட குரூப் ஒரு பள்ளத்தாக்கு மாதிரி இருக்குற இடத்துல தான் இருப்பாங்க அதையெல்லாம் தாண்டி ஜெர்மன்




ஆரம்பிக்கும் இவங்களுக்கும் நடப்போர் நடக்கிற இடத்தை தாண்டி போவாங்க அப்ப அந்த இடம் முழுவதும் போரில் இறந்தவங்க அவங்களோட உடல் எல்லா பக்கமும் இருக்கும் அதையும் கடந்து போவாங்க அப்போ தூரத்துல ஒரு Farmhouse இருக்கும் அங்கு போய் யாரும் இருக்காங்களான்னு முதல்ல பார்பாங்க ஆனா அங்கு யாரும் இருக்க மாட்டாங்க அப்ப ஜெர்மன் Flighta Britain ஆர்மி தாக்கி கீழே விழிந்துறும் இரண்டு பேரும் சேர்ந்து யாரும் உயிரோட இருகாங்களானு பாக்க போவாங்க அப்ப ஜெர்மன் நாட்டு வீரர் ஒருத்தர் இருப்பாரு அவர தூக்கி blake வச்சுட்டு இருப்பாரு அப்ப schofield இவருக்கு தண்ணி எடுக்க போவாரு அப்ப அந்த ஜெர்மன் நாடு வீரன் வட்சு இருந்த கத்தி மூலமா blake குத்திருவான் இத பார்த்த schofield அவன துப்பாக்கியால சுற்றுவான் அதுல அவன் இறந்துருவான் அதுக்கப்புறம் blake தான் இறக்கப் போவதை உணர்ந்து அவன்ட சொல்லுவான் அவங்க அம்மாட்ட நான் இறக்கையில சந்தோசமா இறந்தேனு அவங்க அம்மாட்ட ஒரு letter




மூலமா சொல்ல சொல்லுவான் அதுக்கு அப்றம் அங்க பிளிக்ட் விழுந்த சத்தத்தை கேட்டு பக்கத்துல இருந்து பிரிட்டன் அமில உள்ளவங்க வருவாங்க அவங்கள்ட நடந்தது இவன் சொல்லுவான் அப்பறம் இவங்க அந்த பக்கம் தன போறம்னு இவானா கூட்டிட்டு பொய் இறக்கி விடுவாங்க அதுக்கு இவன் தனியா எப்படி இந்த தகவலை செகண்ட் பட்டாலியன் group Colenel ta சொல்லுவான் இடையில என்னனா தடைகளை தாண்டி போவான் என்பது தான் மீதி கதை

இந்த படத்தை நீங்க தியேட்டர்ல அல்லது வீட்ல பெரிய டிவி ல பார்த்தீங்கன்னா அந்த படத்தோட பயணிக்க அனுபவத்தை அவங்க கொடுத்து இருப்பாங்க அந்த அளவுக்கு Semmaya இருக்கும் cinematography.

Post a Comment

0 Comments