In the Heart of the Sea-நடுக்கடலில் சென்று நீலத்திமிங்கலத்தை வேட்டையாடும் கப்பல் கூட்டத்தின் கதை



2015 ஆம் ஆண்டு Chris Hemsworth நடிச்ச திரைப்படம் படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்தோட காலகட்டத்துல எரிபொருளா பெரிய பெரிய திமிங்கலங்களை ஆழ் கடலுக்கு சென்று பிடித்து அது உடம்புல ஒருவகையான எண்ணெய் இருக்கும் அத Barrel,barrela fill பண்ணி கொண்டு வந்து விப்பாங்க அதுதான் அந்த காலகட்டத்துல petrol அந்த மாறி கூட சொல்லலாம்,இதே வேலைய தான் நம்ம ஹீரோ செஞ்சுட்டுவருவாரு அதுல நல்ல அனுபவம் உள்ள ஆளும் கூட,அதனால இவரை ஒரு கம்பெனி ஒப்பந்தம் செஞ்சு கடலுக்கு போக சொல்லுவாங்க இவர பயணம் செய்ற கப்பல் பேர் Essex அது ஒரு பெரிய கப்பல் ஆனா இவர்




சொல்லுவார் நான்தான் கப்பலுக்கு கேப்டனா இருப்பேன் இல்லாட்டி போகமாட்டேன் அப்டினு,அதுக்கு அப்பறம் ஒரு வழிய போக சம்மதிப்பாரு,வேற ஒரு கேப்டன் தலைமையில் போவாரு இவங்க கொஞ்சம் தூரம் போன பிறகு திமிங்கலம் இருக்குற இடத்துக்கு போவாங்க அங்க சில திமிங்கல பிடிச்சு எண்ணெய் எடுப்பாங்க, அப்பறம் கொஞ்சம் நாளுல வேற ஒரு தீவுக்கு போவாங்க அவங்களுக்கு தேவையான சில பொருள்கள் வாங்க,அப்ப வேற ஒரு கேப்டன் இவங்க சந்திப்பாங்க வேற எந்த இடங்களா திமிங்கலங்கள் நிறைய இருக்கும்னு கேப்பாங்க அதுக்கு அந்த கேப்டன் ஒரு இடத்தை சொல்லுவாரு அங்க நூத்துக்கும் மேல திமிங்கலம் இருக்கும் நீங்க ஒர




நாளுல 1000 barrel கூட fill பண்ணலாம் அப்டினு சொல்லுவார்,அடுத்தது தான் ஒரு விசயத்தை சொல்லுவார் ஆனா அங்க இன்னொரு ராட்சச திமிங்கலம் இருக்கு 100 அடிக்கு மேல அதுதான் நாங்க போனப்ப எங்க கப்பல் எல்லாத்தையும் அழிச்சுருச்சு அப்டினு சொல்லுவார் நீங்க அந்த இடத்துக்கு போகாதீங்க அப்டினு சொல்லுவார்,ஆனா இவங்க அந்த திமிங்கலம் இருக்குனு சொல்றத நம்பமாட்டாங்க இவங்க அந்த இடத்துக்கு போகணும்னு முடிவு பண்ணுவாங்க இதுக்கு கப்பல் உள்ள எல்லாரும் எதிர்ப்பு தெரிவிப்பாங்க,இருந்தாலும் இவங்க அந்த இடத்துக்கு நோக்கி போவாங்க அதுக்கு அப்பறம் என்ன நடந்தது என்பது தான் மீதி கதை...

Post a Comment

0 Comments