Into the Night-சூரிய வெளிச்சம்படாமல் இரவை நோக்கியே செல்லும் ஒரு பயணம்



Netflix release பண்ண முதல் Belgium web series இந்த seriesla மொத்தமே 6 Episode தான் ஒவ்வொரு Episodeum Maximum 30 to 40 minutes குள்ள தான் இருக்கும் இந்த series ஓட கதை ஒரு Airport ல இருந்து ஆரம்பிக்கும் எல்லாரும் Flight எற காத்திட்டு இருப்பாங்க அப்ப திடிர்னு ஒருத்தவன் வந்து West side ல போற டிக்கெட் ஏதாவது கொடுங்க அப்டின்னு கேற்பான் அப்ப MOSCOW போற FLIGHT இருக்கும் அதோட டிக்கெட் வாங்கிட்டு எல்லார் மாறியும் Flightகுள்ள போவான் அதுக்கு அப்பறமா அங்க உள்ள




security Guard அடிச்சு போட்டுட்டு gun வாங்கி் flighta hijack பன்னிருவன் அதுக்கு அப்புறமா அங்க உள்ள எல்லார்ட்டையும் நா terrorist இல்ல உங்களை எல்லாரையும் நா காப்பாத்த தான் வந்துஇருக்கேன் சொல்லிட்டு Pilot room உள்ள போய் flight take off பண்ண சொல்லுவான் முடியாதுனு சொன்ன உடனே அவன் கைல Shoot பண்ணிருவான் அப்பறம் அவன் co-pilot இல்லாம takeoff பண்ண முடியாதுனு சொல்லுவான் அப்பறம் இவன் pilot room வெளிய வந்து யாராச்சும் இருக்கீங்களானு கேப்பா அதுக்கு ஒரு lady Airforce la இருந்துஇருக்கேன் ஆனா எனக்கு Flight ஒட்ட தெரியாதுன்னு சொல்லுவா பரவ இல்லைனு கூப்புடுவான் அதுக்கு அப்பறமா Pilot Gun shot மருந்து போடா யாராச்சும் டாக்டர் இருக்கீங்களா



கேப்பான் அப்பறம் ஒரு lady nursenu சொல்லிட்டு அவனுக்கு மருந்து போடுவாங்க அப்பறம் flighta hijack பண்ணவன் flight captain ta அவனை Introduce பண்ணிட்டு நா ஒரு Military Major எனக்கு confidential information ஒன்னு தெரியும் நம்ம மேல சூரிய ஒளி பட்ட நம்ம எல்லாரும் இறந்துருவோம் அப்டினு சொல்லுவார் அப்ப வெளிய ஒரு sound கேக்கும் என்னனு போய் பாக்கையில இவர்ட இருந்து Gun பிடிங்கிருவாங்க இவரை Bathroomla வச்சு Lock பண்ணிருவாங்க இவர் சொல்றத யாருமே நம்ம மாட்டாங்க அப்பறம் எல்லாரும் பக்கத்துல உள்ளAirportla Flight land பண்ணிட்டு இவரை Policela புடிச்சு குடுத்ருலாம்னு




சொல்லுவாங்க பக்கத்துல Airportla land பண்ண போவாங்க அப்பதான் கீழ இருந்த Flight எல்லாம் எறிஞ்சுட்டு இருக்கும் மக்கள் மயங்கி கீழ விழுவாங்க அதுக்கு அப்பறம் Captain வந்து மத்தவங்க எல்லார்ட்டையும் சொல்லுவாரு இவர் சொன்னது உண்மைதான்னு அதுக்கு அப்பறம் எல்லாரும் பயந்து இருப்பாங்க அந்த Major சொல்லுவாரு சூரியன்ட இருந்து தப்பிக்க நமே இருட்டிலே Travel பண்ணனும்னு அந்த பயணம் பண்ணுற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும் அதை எப்படி மெயின் கதை ஒட Match பண்ணுறாங்க அதுல இருந்து எல்லாரும் எப்படி Travel பண்ணி தப்பிக்கிறாங்க என்பது தான் மீதி கதை..

Post a Comment

0 Comments