Netflix ரிலீஸ் ஆன ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் எத பத்தினது அப்டினா இந்தியாவில் உள்ள ஜம்டார அப்படிங்கிற ஒரு கிராமத்தை பத்தின கதை தான் இது,நாம நிஜ வாழ்க்கையில நிறைய தடவ அனுபவ பட்டு இருப்போம் Bank-ல இருந்து கால் பண்றோம் உங்க ATMகார்டு நம்பர் சொல்லுங்க அப்டினு அதை மையப்படுத்தி எடுத்து இந்த சீரிஸ்,கதை என்னனான ஒரு ஐந்து நண்பர்கள் சேர்ந்து எப்டியோ பேங்க்ல இருந்து customer phone numbers எல்லாம் கலெக்ட் பண்ணி அவங்களுக்கு போன் பண்ணி உங்க ATM கார்டு Expiry ஆக போகுது அப்டினு சொல்லி அவங்களோட கார்டு நம்பர் அப்பறம் அதுல உள்ள cvv நம்பர்
எல்லாத்தையும் அவங்கள ஏமாத்தி வாங்கி அவங்களுக்கே தெரியாம அவங்க Accountla இருந்து பணம் எடுக்குறாங்க,ஆயிர கணக்குல இல்ல லட்ச கணக்குல எடுக்குறாங்க இத அவங்க ஒரு தொழிலவே செய்றாங்க,அப்பறம் அங்க உள்ள போலீஸ் இதுனால நெறய பிரஷர் வருது அவங்கள அர்ரெஸ்ட் பண்ணலாம் அவங்க தப்பிச்சுருவாங்க எந்த ஒரு ஆதாரமும் இல்லாததுனால Release panniruvaanga அப்பறம் அவங்க Gang உள்ள ஒருத்தவன் எனக்கு ஒரு local Politician தெரியும் அவரோட போய் இருந்தோம்னா நமக்கு போலீஸ்ட இருந்து பாதுகாப்பு கிடைக்கும்னு சொல்ரான் அதுக்கு அவங்களுக்கு உள்ளேயே ஒருத்தவன் ஒத்துக்க மாற்றான்,அவங்கள விட்டு தனியா போய்
அந்த வேலைய செய்றான்,அதுக்கு அப்பறம் இந்த Crime எல்லாத்தையும் நிறுத்தணும் அப்டினு அந்த Districtku ஒரு NEW SP நியமிக்கிறாங்க,அவங்க எப்படி இந்த crime எல்லாத்தையும் நிறுத்தறாங்க,அவங்க Gang ல இருந்து வெளிய வந்தவன் அந்த Politicianala என்னனா பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதே மீதி கதை..
0 Comments