JOHN WICK-ஒரு தரமான Action பார்க்கணும்னு விரும்பறவுங்க இந்த திரைப்படத்தை பாருங்க.



நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்ப்பாகிறவங்க இந்த படத்தை பாக்கலாம் Keanu Reeves நடிச்ச படம் படத்தோட கதை என்னனா நம்ம ஹீரோ முன்னாள் ஒரு Contract killer அப்டினு கூட சொல்லலாம் தன்னோட மனைவி இறந்து போனதால அதுல இருந்து ஆகி வீட்ல தனிமைல இருப்பாரு,அப்ப அவங்க மனைவி அவருக்கு ஒரு நாய் பரிசலிச்சு இருப்பாங்க அவரோட மனைவி நினைவா அத வீட்ல வச்சு இருப்பாரு Ore Routine lifethan ஒரு Groundku போவாரு அங்க போயிட்டு தன்னோட கார்லா Drag பண்ணுவாரு திரும்ப வீட்டுக்கு வந்திருவாரு அது மாறி ஒரு நாள் போகையில Petrol bunkla petrol fill பண்ணிட்டு இருப்பாரு அப்ப ஒரு Gang




வரும் அவரோட இந்த கார் எவ்ளோ அப்டினு கேப்பாங்க அதுக்கு அவரு it is not for sale அப்டினு சொல்லிட்டு போயிருவாரு அதுக்கு அப்பறம் இவரு வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் அந்த Gang இவர் வீட்டுக்கு உள்ள நொழஞ்சு இவரோட கார் திருடிகிட்டு போயிருவாங்க அவர் செல்லமா வளர்த்த நாயா சாகடிச்சருவாங்க அதுக்கு அப்பறம் தான் கதையே ஆரம்பிக்கும் அந்த Gang அங்க உள்ள ஒரு மெக்கானிக் ta பொய் இந்த cara காட்டுவாங்க இந்த கார் யாரோடதுனு தெரியுமா John wick odathu இங்க இருந்து போயிருக்குங்க அப்டினு சொல்லுவான் அப்பறம் அவர் வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு அந்த மெக்கானிக் கிட்ட போய்




விசாரிப்பாரு அதுக்கு அவன் Viggo Tarasov ஒட பையன் அப்டினு சொல்லுவான் அவர் யாருன்னு அவரும் ஒரு Gangster thaan John wick தன்னோட பையன தேடி வந்துகிட்டு இருக்கிறதா தெரிஞ்சு அவனையும் போன் பண்ணி விற்ற சொல்லுவான் "He Shot My Dog.” “I Get It.” அப்டினு சொல்லுவார்.அதுக்கு அப்பறம் அவன் பையன கூப்பிட்டு நீ யாரோட கார் எடுத்துட்டு வந்திருக்க தெரியுமா அப்டினு கேப்பார் இத சொல்லுவாரு "That F**Kin’ Nobody Is John Wick. He Was Once An Associate Of Ours. They Call Him... Baba Yaga.”அதுக்கு அவனை நா கொல்லுறேன் அவன் அவ்வளவு பெரிய ஆளா அப்டினு கேப்பான் அதுக்கு அவன் சொல்லுவான்




“John is a man of focus, commitment, sheer will...something you know very little about. I once saw him kill three men in a bar...with a pencil. With a f*cking pencil!”.அதுக்கு அப்பறமா அவனோட பையன தலைமறைவா இருக்க சொல்லிட்டு அவங்க எல்லாருக்கும் ஒரு இருப்பான் அவன்ட போய் சொல்லுவான் என் பையன John wicka விட சொல்லி அதுக்கு அவன் “You Stabbed The Devil In The Back. To Him, This Isn’t Vengeance; This Is Justice.” அப்டினு பதிலளிப்பான்.அதுக்கு அப்பறமா தன்னோட நாய கொன்னவன் எல்லாரையும் தேடி எப்படி போய் கொள்ளுவான் என்பது தான் கதை.படம் மொத்தம் 3 part வந்திருக்கு ஒவ்வொண்ணும் வித்தியசமான கதையை கொண்டு இருக்கும்.ஆனா இந்த மூணு இரத்தம் தெறிக்க சண்டை காட்சிகள் இருக்கும்,பார்க்கத்தவங்க கண்டிப்பா பாருங்க,

Post a Comment

0 Comments