விளையாட்டாக Nuclear Database உள்ள நுழைந்து அதிலிருந்து தப்பிக்கும் சிறுவனின் கதை



இந்த திரைபடம் 1983 வெளிவந்தது.இதுல ஹீரோனு பெருசா யாரும் கிடையாது,Main character ஒரு School படிக்கிற பையன் அவன் School உள்ள computer password தினமும் யாரும் இல்லாத நேரம் பார்த்து Note பண்ணி வச்சுபான் அதுக்கு அப்பறம் வீட்டுக்கு போன உடனே அவனோட Computer ல அந்த Password use பன்னி அவனோட ஸ்கூல் கம்ப்யூட்டர் Database access பண்ணுவான் என்னா அதுல தான் இவனோட ஸ்கூல் மார்க் எல்லாம் save ஆயிருக்கும் அதுல அவன் fail ஆன subject எல்லாத்துக்கும் pass போடுபான் அதுபோல எப்போதும் பண்ணிட்டு இருப்பான் fail ஆகும் போது எல்லாம் அதுக்கு அப்ரம் அவனோட ஸ்கூல்




Frnd எனக்கும் இது போல பண்ண சொல்லி கேப்பால் அவனோட வீட்டுக்கு வர சொல்லி அவளோட mark எல்லாத்தையும் change panni கொடுப்பான் அதுக்கு அப்பறமா இவன் Computer ல game விளையாடுவோமா கேப்பான் அவ அதுக்கு அவ ok சொல்லுவா அவன் computer games list பாதுட்டு இருப்பான் அந்த terminalaye நெறைய கேம்ஸ் வரும் அதுல இவங்க Thermo nuclear war வர game select பண்ணுவாங்க அது என்னனு கூட தெரியாம இந்த game வந்து ஒரு நாடு மேல இன்னொரு நாடு War பன்றாப்ள Game இருக்கும் இவங்க Sovietunion side choose panni அமெரிக்கா ல உள்ள எல்லா cities மேலயும் Missiles set பண்ணி இருப்பாங்க அதுக்கு அப்புறம் Timing ஒடிட்டு இருக்கும் இவங்க அதுக்கு aprm computer off பண்ணிட்டு poiruvaanga அதுக்கு aprm tv ல நியூஸ் பார்ப்பாங்க இவங்க select பண்ணி gamela missile set பண்ண cities name ல எல்லாம் நிஜமாவே set ஆஹிருக்கு nu தெரியவரும் அதுக்கு அப்பறம் இவங்களுக்கு புரிய வரும் இவங்க தெரியாம ரஷ்யா




Nuclear missile system உள்ள போய் launch பண்ணிருங்காகனு இவங்க இரண்டு பேரையும் அமெரிக்கன் FBI ARREST பண்ணிட்டு பொய்ருவாங்க அதுக்கு aprm இவங்க எப்டி அந்த attack எல்லாம் stop பண்ணுவாங்க அப்படிங்கறது தான் மீதிக்கதை....

Post a Comment

0 Comments