2020 Netflixla Release ஆனா ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் கதை என்னனனு இந்த சீரிஸ் ஓட Heroine umnissain அப்படிங்கிற ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருப்ப அந்த கம்பெனி ஒட வேலை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த ஊர்ல எல்லா தனி மனிதர்க்கும் ஒரு Drone Assign பண்ணி வச்சு இருப்பாங்க எல்லா நேரமும் அவங்க கூடயே அந்த Drone இருக்கும் எதாவது crime நடந்துச்சுனா அந்த Drone வந்து Authorities alert பண்ணும்,ஒருநாள் இவங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வராங்க அப்பா அவங்க அப்பா கொலை செய்யப்பட்டு இறந்து கெடக்கிறாரு இத பார்த்த அவங்க ஒரு நிமிஷம் ஷாக் ஆகிறாங்க,அதுக்கு அப்பறம் அந்த
Drone பத்தி யோசிக்கிறாங்க ஏன் அப்பாவை கொலை செய்ய வந்தப்ப Drone Crime நடக்கபோகுது அப்டினு Alert செய்யலன்னு யோசிக்கிறாங்க இத பொய் அந்த அவங்க கம்பனிலயும் கேக்குறாங்க அவங்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க,அதுக்கு அப்பறம் இவங்க சொந்தமாவே என்ன நடந்துச்சு இவங்க அப்பாவை கொலை செஞ்சது யாரு Drone ஏன் அந்த நேரத்துல வேலை செய்யாம போனுச்சு அப்டினு கண்டுபிடிக்கிறாங்க அதுதான் மீதி கதை.,இது ஒரு சின்ன Miniseries மாறித்தான் இருக்கும் மொத்தமே 6 Episodes தான்....
0 Comments