One திரைப்படம் மம்மூட்டி நடிப்பில் ஒரு Drama/Poltical Thriller திரைப்படம் வெளிவந்துள்ளது.இந்த படத்தின் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா மம்மூட்டி கேரளாவில் முதலமைச்சரை இருக்கார்,அந்த சமயத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போறார்,அப்ப அதே மருத்துவமனையில் ஒரு காலேஜ் பையன ஒட அப்பாவும் அங்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.அந்த பையன் வெளிய போயிட்டு திரும்ப அந்த மருத்துவமனைக்கு வாரான் அப்ப அவனை போலீஸ் உள்ள விடமாற்றங்க திரும்ப முயற்சி செய்றான் போலீஸ் அவனை அடிச்சு வெளிய அனுப்பிறாங்க,அவன் அந்த சம்பவனத்தை இல்லம் அப்டியே ஒரு Fake Account மூலமா Facebookla Post




பன்றான் அந்த post viral ஆகுது,எதிர்க்கட்சிகள் அந்த பிரச்சனையை பெருசாக்கிறாங்க அதுக்கு அப்பறம் நடக்குது என்பது தான் மீதி கதை.. படம் முழுக்க முழுக்க அரசியல் நிறைந்து இருக்கும் அதுல ஒரு சட்டத்தை கொண்டு வரணும்னு மம்மூட்டி முயற்சி செய்வார்,அது என்ன அப்டினு படம்